Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
-
- Posts: 77
- Joined: Mon Mar 07, 2016 6:28 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
வணக்கம் திரு ஆதி சார் FBS ல் செண்ட் அக்கவுண்டில் 100 $ லாபத்தில் ஒரு ஆடரை குலோஸ் செய்தோம் என்றால் நமது பேலன்சில் லாபம் 1$ என்று உயர்கிறது அதுவே Standard அக்கவுண்ட் மற்றும் UNIimited ஆக்கவுண்ட் இரண்டிலும் 100 $ லாபத்தில் ஆடர் குளோஸ் செய்யும்பொழுது நமது பேலன்ஸ் சில் எவ்வளவு $ உயரும் மற்றும் Standard , Unlimited ஆகிய அக்கவுண்டை புதியதாக உருவாக்கம் செய்யும் பொழுது பழைய செண்ட் அக்கவுண்ட் நம்பர் ரே வருமா கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் சார்
-
- Posts: 77
- Joined: Mon Mar 07, 2016 6:28 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
தொடர்ச்சி இந்த இரண்டு அக்கவுண்ட் open செய்யும் பொழுதும் ID, அட்ரஸ் புரூப் ஆகியவைகளை மீண்டும் சப்மிட் செய்ய வேண்டுமா செண்ட் அக்கவுண்டில் வர்த்தகம் செய்து கொண்டு உள்ளேன்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
Bas314 wrote:வணக்கம் திரு ஆதி சார் FBS ல் செண்ட் அக்கவுண்டில் 100 $ லாபத்தில் ஒரு ஆடரை குலோஸ் செய்தோம் என்றால் நமது பேலன்சில் லாபம் 1$ என்று உயர்கிறது அதுவே Standard அக்கவுண்ட் மற்றும் UNIimited ஆக்கவுண்ட் இரண்டிலும் 100 $ லாபத்தில் ஆடர் குளோஸ் செய்யும்பொழுது நமது பேலன்ஸ் சில் எவ்வளவு $ உயரும் மற்றும் Standard , Unlimited ஆகிய அக்கவுண்டை புதியதாக உருவாக்கம் செய்யும் பொழுது பழைய செண்ட் அக்கவுண்ட் நம்பர் ரே வருமா கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் சார்
Standard & Unlimited account இல் 100$ க்லோஸ் செய்தால் ... 100$ தான் ஏறும்... ஆனால், அதற்குத் தகுந்த பேலன்ஸ் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் 100$ ப்ராபிட் வெற்றிகரமாக க்லோஸ் செய்ய முடியும்.
அதாவது செண்ட் அக்கவுண்டில் 20 டாலர் போட்டு 2000$ வந்தது என்றால்.... ஸ்டேண்டர்டு அக்கவுண்டில் 2000$ டெபாசிட் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் 100$ ப்ராபிட் க்லோஸ் செய்ய முடியும்...
ஒர்முறை இமெயில் ஐடி கொண்டு அக்கவுண்ட் செய்து வெரிபை செய்துவிட்டால் போதும்.... ஒவ்வொரு ட்ரேடிங்க் அக்கவுண்டுக்கும் அவசியம் இல்லை.
எப்.பி.எஸ் ப்ரோபைல் பகுதிக்குள் அதே இமெயில் ஐடி கொண்டு லாக்கின் ஆகி,
உள்ளே, இடப்பக்கம் ... ரியல் என்ற வாசகம் அருகே ஒர் ப்ளஸ் ஐகான் இருக்கும்... அதனைக் கிளிக் செய்து, ஸ்டேண்டர்டு & அன்லிமிடட் என கூடுதல் ட்ரேடிங்க் அக்கவுண்ட் எண் ஒபன் செய்து கொள்ளலாம்.
-
- Posts: 77
- Joined: Mon Mar 07, 2016 6:28 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
மிக்க நன்றி சார் தெளிவாக விளக்கியதற்க்கு . விரைவில் எனது பேலன்ஸ் சை1000 டாலர் ஆக உயர்த்துகிறேன் நன்றி
-
- Posts: 77
- Joined: Mon Mar 07, 2016 6:28 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
ஆதி சார் மீண்டும் ஓரு கேள்வி அதாவது Standard அக்கவுண்டில் பேலன்ஸ் 1000 டாலர் ஆக வைத்துக் கொண்டு வால்யூம் 0.01 ல் 5 ஆடர் போட்டு வர்த்தகம் செய்யலாம் அல்லவா இதில் கொஞ்சம் லாபம் இருந்தரலும் பாதுகாப்பு அதிகம் அல்லவா
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
ஆம், பாதுகாப்பானது.Bas314 wrote:ஆதி சார் மீண்டும் ஓரு கேள்வி அதாவது Standard அக்கவுண்டில் பேலன்ஸ் 1000 டாலர் ஆக வைத்துக் கொண்டு வால்யூம் 0.01 ல் 5 ஆடர் போட்டு வர்த்தகம் செய்யலாம் அல்லவா இதில் கொஞ்சம் லாபம் இருந்தரலும் பாதுகாப்பு அதிகம் அல்லவா
-
- Posts: 77
- Joined: Mon Mar 07, 2016 6:28 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
சார் 720 பணம் அனுப்பி விட்டேன் சரி பார்த்துக் ள் கொள்ளுங்கள் எனது அக்கவுண்ட் No Sbi=20275755754-kavundapadi-branch name Nirmala Palanisamy எனதுFBSஅக்கவுண்ட்ல no3226342 டாலர் அனுப்பிவிடுங்கள்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
Bas314 wrote:சார் 720 பணம் அனுப்பி விட்டேன் சரி பார்த்துக் ள் கொள்ளுங்கள் எனது அக்கவுண்ட் No Sbi=20275755754-kavundapadi-branch name Nirmala Palanisamy எனதுFBSஅக்கவுண்ட்ல no3226342 டாலர் அனுப்பிவிடுங்கள்.
டாலர் அனுப்பியுள்ளேன்... விரைவில் அது உங்களது கணக்கிற்கு உறுதி செய்யப்படும்.
-
- Posts: 77
- Joined: Mon Mar 07, 2016 6:28 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
வணக்கம் திரு ஆதி சார் எனது FBS Standard அக்கவுணடில் 1000ம் டாலர் முதலீடு செய்யலாம் என்று உள்ளேன் அதற்க்கு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
rs 71000Bas314 wrote:வணக்கம் திரு ஆதி சார் எனது FBS Standard அக்கவுணடில் 1000ம் டாலர் முதலீடு செய்யலாம் என்று உள்ளேன் அதற்க்கு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்