Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
Bas314
Posts: 77
Joined: Mon Mar 07, 2016 6:28 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by Bas314 » Wed Apr 06, 2016 8:40 am

நன்றி டால வர் எனது அக்கவுன்டிற்க்குவந்து விட்டது2016 .00 என்று உள்ளது இது 2016 சென்ட் தானே இனி நான் வர்த்கத்தில் ஆடர் போடு லn மா ஆடர் போடுமுன் நான் இங்கு வேறு ஏதாவது செய்து ஆடர் போட வேண்டுமா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Wed Apr 06, 2016 8:57 am

Bas314 wrote:நன்றி டால வர் எனது அக்கவுன்டிற்க்குவந்து விட்டது2016 .00 என்று உள்ளது இது 2016 சென்ட் தானே இனி நான் வர்த்கத்தில் ஆடர் போடு லn மா ஆடர் போடுமுன் நான் இங்கு வேறு ஏதாவது செய்து ஆடர் போட வேண்டுமா

ஆம், 2016 செண்ட் = 20 டாலர் 16 செண்ட்.


0.01 என்ற வால்யூம்மில் நீங்கள் ஆர்டர் போட்டு வர்த்தகம் செய்ய ஆரம்பிக்கலாம்.
Bas314
Posts: 77
Joined: Mon Mar 07, 2016 6:28 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by Bas314 » Wed Apr 06, 2016 8:59 am

நன்றி
Bas314
Posts: 77
Joined: Mon Mar 07, 2016 6:28 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by Bas314 » Wed Apr 06, 2016 10:05 am

சார் டeverage 1: 1000 செட்டிங் போதுமா, டotoய்ஸ் Lot ச யில் லாட்சயிஸ்செட்டிங் செய்ய வேண்டும் மா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Wed Apr 06, 2016 10:10 am

Bas314 wrote:சார் டeverage 1: 1000 செட்டிங் போதுமா, டotoய்ஸ் Lot ச யில் லாட்சயிஸ்செட்டிங் செய்ய வேண்டும் மா
லீவ்ரேஜ் ஒகே..

லாட் சைஸ் 0.01 என்று செட் செய்து கொள்ளுங்கள்.

அதிகபட்சம், ரன்னிங்க் ஆர்டர் 5 மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
Bas314
Posts: 77
Joined: Mon Mar 07, 2016 6:28 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by Bas314 » Wed Apr 06, 2016 10:26 am

okசார் லாட் சைஸ்0.01 என்று செட் செய்து விட்டேன் அதை சேவ் செய்ய வேண்0 மா அதை எப்படி சேவ் செய்வது >ள் கிங் ரன்னில்ங் ஆர.டர் என்றால் என்ன அதை எப்படி 5 மட்டும் இருக்கின்றன என்று பாது பார்ப்பது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Wed Apr 06, 2016 11:12 am

Bas314 wrote:okசார் லாட் சைஸ்0.01 என்று செட் செய்து விட்டேன் அதை சேவ் செய்ய வேண்0 மா அதை எப்படி சேவ் செய்வது >ள் கிங் ரன்னில்ங் ஆர.டர் என்றால் என்ன அதை எப்படி 5 மட்டும் இருக்கின்றன என்று பாது பார்ப்பது
Image

Tools > Option > Trade > Size by Default - 0.01 > Ok



open செய்த ஆர்டர் க்லோஸ் செய்யும் வரை ரன்னிங்கில் தான் இருக்கும். இதனை, View > Terminal > கீழே - Trade என்ற ஆப்சனில் தற்பொழுது ரன் ஆகிக் கொண்டிருக்கும் ஆர்டர்கள் விவரம் பார்க்கலாம்.
Bas314
Posts: 77
Joined: Mon Mar 07, 2016 6:28 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by Bas314 » Wed Apr 06, 2016 11:50 am

நன்றி நன்றி இப்போது தெளிவாக புரிந்தது அதாவது buy (or) Sellஏதோ ஒன்று ஆடம் க்ரு 5 ஆடர் க்கு மேல் போடக்கூடாது அப்படித்தானே சார்
Bas314
Posts: 77
Joined: Mon Mar 07, 2016 6:28 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by Bas314 » Wed Apr 06, 2016 12:11 pm

ஒரு ஆடர் போட்டு அதை லாப பே மோ நஷ்டம் மோ அந்த ஆட ரைclose செய்யும் வரை வேற ஆடர் போட கூடாது அது தானே சார் நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Wed Apr 06, 2016 2:23 pm

Bas314 wrote:ஒரு ஆடர் போட்டு அதை லாப பே மோ நஷ்டம் மோ அந்த ஆட ரைclose செய்யும் வரை வேற ஆடர் போட கூடாது அது தானே சார் நன்றி
அவ்வாறு 5 ஆர்டர்கள் ரன்னிங்க்/நிகழ்வில் (ஒபன்) இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறேன்.

ஆர்டர் சைஸ் 0.01 தான்... 0.05 என்று நான் சொல்லவில்லை.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”