Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Thu Jan 02, 2014 12:30 pm

ஆதித்தன் wrote:அவைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அக்டிவேஷன் கோடு கொண்டு, அக்கவுண்டினை அக்டிவேட் செய்து கொள்ளுங்கள்

பின்னர், தங்களுக்கு டெமோ அக்கவுண்ட்டுக்கான ஐடி/பாஸ்வேர்டு/சர்வர் நேம் ஆகிய தகவல் மெயில் அனுப்புவார்கள்.
வணக்கம் ,.
நாளை உங்களை பக்கா வரலாமா சார் ?
சில சந்தேகங்கள் இருக்கு அதனால் ,.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Thu Jan 02, 2014 6:06 pm

nathankp wrote:
வணக்கம் ,.
நாளை உங்களை பக்கா வரலாமா சார் ?
சில சந்தேகங்கள் இருக்கு அதனால் ,.
இருந்த இடத்திலிருந்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுதான் ஆன்லைன் ஜாப் சிறப்பு.

சந்தேகத்தினை கேட்கும் பொழுது சொல்லப் போகிறேன்.. இதில் பார்த்துத்தான் கேட்க வேண்டும் என்று என்ன இருக்கிறது?

முதலில் ஆன்லைனில் சரியாக சந்தேகங்களைக் கேட்கப் பழகுங்கள். பின் அதனை பதிலிருந்து தீர்க்கப் பழகுங்கள்.

அப்பொழுதுதான் சிறப்பாக ஆன்லைன் ஜாப் செய்ய முடியும்.

சந்தேகத்தினை கேளுங்கள்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Thu Jan 02, 2014 10:50 pm

இரவு வணக்கம்

எனக்கு fx pro back officeல் இருந்து மெயில் வந்தது அதில்:

In order to proceed with the activation of your trading account kindly provide us with your recent Utility Bill.

Please make sure this confirms your full name, residential address and is dated within the last 6 months.

என்று மெயில் வந்தது ,.வேற என் கிட்ட lic பில் தன இருக்கு அது okவ.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Thu Jan 02, 2014 11:01 pm

nathankp wrote: எனக்கு fx pro back officeல் இருந்து மெயில் வந்தது அதில்:

In order to proceed with the activation of your trading account kindly provide us with your recent Utility Bill.

Please make sure this confirms your full name, residential address and is dated within the last 6 months.

என்று மெயில் வந்தது ,.வேற என் கிட்ட lic பில் தன இருக்கு அது okவ.

எல் ஐசி பில்லை அனுப்புங்கள்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Fri Jan 03, 2014 9:58 pm

ஆதித்தன் wrote:
nathankp wrote: எனக்கு fx pro back officeல் இருந்து மெயில் வந்தது அதில்:

In order to proceed with the activation of your trading account kindly provide us with your recent Utility Bill.

Please make sure this confirms your full name, residential address and is dated within the last 6 months.

என்று மெயில் வந்தது ,.வேற என் கிட்ட lic பில் தன இருக்கு அது okவ.

எல் ஐசி பில்லை அனுப்புங்கள்.

மாலை வணக்கம் ஆதி சார்,

fx proல இருந்து மெயில் வந்தது ,.

Please note that your trading account has been fully activatedனு, ACcount pagela approved பார்த்தேன் ,.

என்னோட account pageல 3 account இருக்கு ஒன்று demo ,மற்ற 2 real அதுல எந்த account use பண்றது ,

ac no 1: 345810 real account type EA
ac no 2: 345809 real account type MT4
எந்த அக்கௌன்ட் real ,
அடுத்து cash deposit பண்ணனும் அதைபத்தி சொல்லுங்க ,.
நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Fri Jan 03, 2014 10:27 pm

nathankp wrote:
fx proல இருந்து மெயில் வந்தது ,.

Please note that your trading account has been fully activatedனு, ACcount pagela approved பார்த்தேன் ,.

என்னோட account pageல 3 account இருக்கு ஒன்று demo ,மற்ற 2 real அதுல எந்த account use பண்றது ,

ac no 1: 345810 real account type EA
ac no 2: 345809 real account type MT4
எந்த அக்கௌன்ட் real ,
அடுத்து cash deposit பண்ணனும் அதைபத்தி சொல்லுங்க ,.
நன்றி
நீங்கள் உபயோகப்படுத்த வேண்டியது,
ac no 1: 345810 real account type EA

இந்த அக்கவுண்ட் சர்வர் நம்பர் & பாஸ்வேர்டு கொண்டு, மெட்டா ட்ரேடரில் ட்ரேடிங்க் செய்யுங்கள்.

===============================================================

மை அக்கவுண்ட் பகுதிக்குள் சென்றால், டெபாசிட் என்ற ஆப்சனுக்குள் சென்று விசா கார்டு மூலம் தங்களது டெபாசிட்டினைச் செய்யுங்கள்.

டெபாசிட் செய்த தொகை சிறிது நேரத்தில், வால்ட் என்றப் பகுதிக்குள் வந்துவிடும். பின்னர் அங்கிருந்து ட்ரேடிங்க் அக்கவுண்ட்டுக்குள் மாற்றம் செய்து ட்ரேடிங்க் செய்ய ஆரம்பியுங்கள்.

ஆர்டர் எப்பொழுதும் 0.01 என்ற சைசிலேயே போடுங்கள்.

இங்கு கொடுக்கப்படும் ஆர்டர் டிப்சினைப் பார்த்துவிட்டு, அதற்குத் தகுந்தாற்போல் முடிவெடுத்து செயல்படுங்கள்.

மேலும் ட்ரெண்ட் லைன் போட கற்றுக் கொள்ளுங்கள்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Fri Jan 03, 2014 11:14 pm

தகவலுக்கு நன்றி ,

முன்பு visa cardil no hide செய்து scan அனுப்புவது !, அதல்லாம் வேண்டாமா ? ,.

1. இல்லை இப்போது நேரடிய deposit செய்யலாமா ?
2. என் அக்கௌன்ட்இல் இருந்து நூறு doller மட்டும் முதலில் deposit செய்கிறான் ,.
3. currency USD இல் தானே செலுத்த வேண்டும் ,.
(USD 1௦௦ என்று கொடுத்தும் அங்கே 98.40 வருகிறதே அது சரிய ?
நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Fri Jan 03, 2014 11:20 pm

nathankp wrote: முன்பு visa cardil no hide செய்து scan அனுப்புவது !, அதல்லாம் வேண்டாமா ? ,.

1. இல்லை இப்போது நேரடிய deposit செய்யலாமா ?
2. என் அக்கௌன்ட்இல் இருந்து நூறு doller மட்டும் முதலில் deposit செய்கிறான் ,.
3. currency USD இல் தானே செலுத்த வேண்டும் ,.
(USD 1௦௦ என்று கொடுத்தும் அங்கே 98.40 வருகிறதே அது சரிய ?
நன்றி

visa card ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்.

முதல் பக்கத்தில், பர்ஸ்ட் 12 டிஜிட் மறைத்தும்,

இரண்டாம் பக்கத்தில் சிவிவி நம்பர் மூன்றையும் மறைத்தும் ஸ்கேன் எடுத்து அனுப்ப வேண்டும்.

ஆனால், அது வித்ட்ரா செய்யும் பொழுதுதான் செக் செய்வார்கள். ஆகையால் டெபாசிட் செய்தப் பின்னர் நிதானமாக அப்லோடிங்க் செய்து வெரிபை செய்துவிடுங்கள். அப்பொழுதுதான் வித்ட்ரா செய்யும் பொழுது பிரச்சனை இருக்காது.

100 டாலர் என்றால் ட்ரான்ஸ்சாக்சன் பீஸ் போக 98.40 தான் நமது அக்கவுண்டிற்கு வந்து சேரும்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Fri Jan 03, 2014 11:25 pm

தகவலுக்கு நன்றி.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Sun Jan 05, 2014 12:18 am

nathankp wrote:
ஆதித்தன் wrote:
nathankp wrote: முன்பு visa cardil no hide செய்து scan அனுப்புவது !, அதல்லாம் வேண்டாமா ? ,.

1. இல்லை இப்போது நேரடிய deposit செய்யலாமா ?
2. என் அக்கௌன்ட்இல் இருந்து நூறு doller மட்டும் முதலில் deposit செய்கிறான் ,.
3. currency USD இல் தானே செலுத்த வேண்டும் ,.
(USD 1௦௦ என்று கொடுத்தும் அங்கே 98.40 வருகிறதே அது சரிய ?
நன்றி

visa card ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்.

முதல் பக்கத்தில், பர்ஸ்ட் 12 டிஜிட் மறைத்தும்,

இரண்டாம் பக்கத்தில் சிவிவி நம்பர் மூன்றையும் மறைத்தும் ஸ்கேன் எடுத்து அனுப்ப வேண்டும்.

ஆனால், அது வித்ட்ரா செய்யும் பொழுதுதான் செக் செய்வார்கள். ஆகையால் டெபாசிட் செய்தப் பின்னர் நிதானமாக அப்லோடிங்க் செய்து வெரிபை செய்துவிடுங்கள். அப்பொழுதுதான் வித்ட்ரா செய்யும் பொழுது பிரச்சனை இருக்காது.

100 டாலர் என்றால் ட்ரான்ஸ்சாக்சன் பீஸ் போக 98.40 தான் நமது அக்கவுண்டிற்கு வந்து சேரும்.
தகவலுக்கு நன்றி.

அதி காலை வணக்கம்,.
நான் என் புதிய visa debit கார்டு முலம் tradingக்கு deposit செய்தேன் ,. இந்த வகையான கார்டு fx pro ஏற்காது வேறு கார்டில் முயற்சிக்கவும் கார்டு no enter பண்ணும்போத சிஸ்டம் message வருது இப்போ என்ன பண்றது சார் ,
வேற எப்படி deposit பண்றது .
திங்கட்கிழமை trading துவங்கலன்னு ஆர்வமா இருந்தேன் , இது ஒரு தடைய இருக்கு சார் ,
வேற வழி சொல்லுங்க ,.
நன்றி
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”