Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
sayadav
Posts: 29
Joined: Thu Nov 14, 2013 10:46 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by sayadav » Mon Dec 23, 2013 9:54 pm

sir bank statement 3 pages irukku
athula manager seal last pagela iruku
enala 3 pages onna sethu upload
panna mudiyala ena panrathu
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Mon Dec 23, 2013 10:04 pm

sayadav wrote:sir bank statement 3 pages irukku
athula manager seal last pagela iruku
enala 3 pages onna sethu upload
panna mudiyala ena panrathu
நமக்கு அட்ரஸ் தானே அப்ரூவல் வாங்க வேண்டும். அப்படின்னா, முதல் பக்கத்தில் அட்ரஸ் இருக்கும் இடத்தின் அருகில் ஒர் சீல் வைத்து சைன் வாங்கிக் கொள்ளுங்கள்.

பின்னர், தனித்தனியாக ஸ்கேன் எடுத்து, வந்த மெயிலுக்கு ரிப்ளேயாக அனுப்புங்கள்...
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Mon Dec 30, 2013 10:19 pm

வணக்கம் ஆதி சார்,.

நான் ரியல் அக்கௌன்ட்ல டாகுமென்ட் upload பண்ணனும் id proof ok சார் address proof problem பேங்க்ல statment கேடைகள

பாஸ் book xerox எடுத்து அதுல சீல் sign கிடைக்கும் bank of indiala , வேற என்ன கொடுக்கலாம் சார் ,.
அடுத்து debit கார்டு எப்படி ஸ்கேன் பண்றது details வேணும் சார் .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Mon Dec 30, 2013 10:55 pm

nathankp wrote:வணக்கம் ஆதி சார்,.

நான் ரியல் அக்கௌன்ட்ல டாகுமென்ட் upload பண்ணனும் id proof ok சார் address proof problem பேங்க்ல statment கேடைகள

பாஸ் book xerox எடுத்து அதுல சீல் sign கிடைக்கும் bank of indiala , வேற என்ன கொடுக்கலாம் சார் ,.
அடுத்து debit கார்டு எப்படி ஸ்கேன் பண்றது details வேணும் சார் .
ஸ்டேட்மெண்ட் ஏன் கிடைக்கலா? பேங்கில் ப்ரிண்டர் இல்லையா???

பெரும்பாலும், பாஸ்புக் ஏற்றுக் கொள்வதில்லை.

மேனஜர் சைன் & சீல் வைத்து வேண்டும் என்றால் முயற்சித்துப் பாருங்கள்.

டாக்குமெண்ட் அப்ரூவல் பிரச்சனையை முடித்துவிட்டு, டெபிட் கார்டு பிரச்சனையை பார்க்கலாம்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Mon Dec 30, 2013 11:41 pm

ஆதித்தன் wrote:
nathankp wrote:வணக்கம் ஆதி சார்,.

நான் ரியல் அக்கௌன்ட்ல டாகுமென்ட் upload பண்ணனும் id proof ok சார் address proof problem பேங்க்ல statment கேடைகள

பாஸ் book xerox எடுத்து அதுல சீல் sign கிடைக்கும் bank of indiala , வேற என்ன கொடுக்கலாம் சார் ,.
அடுத்து debit கார்டு எப்படி ஸ்கேன் பண்றது details வேணும் சார் .
ஸ்டேட்மெண்ட் ஏன் கிடைக்கலா? பேங்கில் ப்ரிண்டர் இல்லையா???

பெரும்பாலும், பாஸ்புக் ஏற்றுக் கொள்வதில்லை.

மேனஜர் சைன் & சீல் வைத்து வேண்டும் என்றால் முயற்சித்துப் பாருங்கள்.

டாக்குமெண்ட் அப்ரூவல் பிரச்சனையை முடித்துவிட்டு, டெபிட் கார்டு பிரச்சனையை பார்க்கலாம்.[/qu

"printer இருக்கு அனால் s b அக்கௌன்ட்க்கு pass book மட்டும் தானம் ,. கரண்ட் அக்கௌன்ட்இக் statment கிடைக்கும்"
என்றார் மேனேஜர் ,.
சரி sign, சீல் ட்ரை பண்றேன்
நன்றி இரவு வணக்கம்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Mon Dec 30, 2013 11:45 pm

nathankp wrote:
"printer இருக்கு அனால் s b அக்கௌன்ட்க்கு pass book மட்டும் தானம் ,. கரண்ட் அக்கௌன்ட்இக் statment கிடைக்கும்"
என்றார் மேனேஜர் ,.
சரி sign, சீல் ட்ரை பண்றேன்
நன்றி இரவு வணக்கம்
ப்ரிண்டர் இருக்கிறது என்கிறது பொழுது, அவர் வீண் விவாதம் செய்கிறார்.

தங்களுக்கு ஸ்டேட்மெண்ட் ப்ரிண்ட் வேண்டும் என்று உறுதியாகக் கேளுங்கள்.

ரூ.50 முதல் 75 வரை கட்டண வசதியாக பெரும்பான்மையான வங்கிகளில் கொடுக்கப்படுகிறது. உங்கள் வங்கிக்கும் இந்த ரூல் பொறுந்தும் என நம்புகிறேன்.. ஆகையால், எனக்குத் தேவைப்படுகிறது, ஸ்டேட்மெண்ட் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Tue Dec 31, 2013 8:27 am

காலை வணக்கம் சார் ,.
நான் பணம் கொடுக்க ரெடி ஆனால் மேனேஜர் கிட்டைய பேசினேன் சிஸ்டம் optiona இல்லைன்னு சொலிட்டார்,.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Tue Dec 31, 2013 9:13 am

இந்த தொடரினை முழுமையாகப் படித்தால் தெரியும், பலர் S/B அக்கவுண்ட்க்கு ஸ்டேட்மெண்ட் வாங்கியிருக்கிறார்கள்... ஆனால் உங்க மேனஜர் இல்லை என்கிறார் என்றால், இப்படியான நபர்கள் நமக்கும் கொஞ்சம் தொல்லை கொடுக்கிறார்கள்.

ஒர்முறை எனக்கு அமெரிக்காவிலிருந்து வந்த பேமண்ட் செக்கினை பாஸ் செய்யாமலே வைத்துக் கொண்டார் ஒர் மேனஜர்SBI). கேட்டால் வெளிநாட்டி செக்கினை நாங்கள் எப்படி ப்ராசஸ் செய்ய முடியும் என்று கேள்வி கேட்கிறார்??? பின்னர், indinan bank/axis bank என எல்லோரும் எனக்கு கிரிடிட் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்று விவாதம் செய்தப் பின்னர்... அரை மனதோடு ஒத்துக் கொண்டார்.. பின்னர் சரியாக ப்ராசசும் ஆகிவிட்டது.

உண்மையில் அவர்க்கு, இப்படி வெளிநாட்டு வங்கி செக்கையும் அனுப்பி கிரிடிட் செய்யலாம் என்பது தெரியாது என்பதுதான் பிரச்சனையே தவிர, முடியாது என்பது இல்லை.

அதைப்போல் தான் உங்கள் பிரச்சனையும் இருக்கும் என நம்புகிறேன். ஆகையால், மீண்டும் கேட்டுப் பாருங்கள்... இல்லாவிட்டால் நீங்கள் என்ன செய்ய முடியும்.. அவர் சொன்னபடி, பாஸ்புக் ஸ்கேன் செய்து சீல் & சைன் வாங்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக அட்ரஸ் இருக்கும் இடம் அருகே சைன் வேண்டும்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Thu Jan 02, 2014 8:50 am

ஆதித்தன் wrote:அவைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அக்டிவேஷன் கோடு கொண்டு, அக்கவுண்டினை அக்டிவேட் செய்து கொள்ளுங்கள்

பின்னர், தங்களுக்கு டெமோ அக்கவுண்ட்டுக்கான ஐடி/பாஸ்வேர்டு/சர்வர் நேம் ஆகிய தகவல் மெயில் அனுப்புவார்கள்.
காலை வணககம் ,..

இப்போது டாகுமென்ட் upload பண்ணேன் சார் id பான் கார்டு ,resi proof bank detail கொடுத்தேன் upload success அச்சி ,

ஆனால் நெக்ஸ்ட் option போயிடு வந்து பார்த்த பழய மாதிரிய இருக்கு ,. upload பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள்
நன்றி,.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Thu Jan 02, 2014 9:25 am

nathankp wrote: இப்போது டாகுமென்ட் upload பண்ணேன் சார் id பான் கார்டு ,resi proof bank detail கொடுத்தேன் upload success அச்சி ,

ஆனால் நெக்ஸ்ட் option போயிடு வந்து பார்த்த பழய மாதிரிய இருக்கு ,. upload பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள்
நன்றி,.
அப்லோடிங்க் செய்யப்பட்ட டாக்குமெண்ட்களை பேக் ஆபிஸ் டீம் பார்த்து வெரிபை செய்துவிட்டு தங்களுக்கு, அதன் நிலைப் பற்றி மெயில் அனுப்புவார்கள்.

அப்ரூவுடு என்றால் டெபாசிட் செய்து ட்ரேடிங்க் தொடங்கலாம்,
பெயிலியர் என்றால் மீண்டும் சரியான டாக்குமெண்ட்களை அப்லோடிங்க் செய்யுங்கள்.

2 நாளில் பதிலே வரவில்லை என்றால், லைவ் சாட்டில் தங்களது கம்ப்லெயிண்ட் சொல்லுங்கள், உடனே பேக் ஆபீஸ் டீம்க்கு தகவல் போவதுடன், பெண்டிங்கில் கிடக்கும் தங்களது டாக்குமெண்டினையும் சரி பார்த்து தகவல் அனுப்புவார்கள்/.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”