Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Tue Dec 22, 2015 4:42 pm

அவிநாசியப்பன் wrote:நன்றி சார் எடுத்துவிட்டேன் ஆனால் நமக்கு கீழ் யார் சேர்ந்தார்கள் என்ற ஒரு விவரமும் மெயிலுக்கோ அல்லது வேறு எங்காவதோ பார்க்க முடியுமா சார் இப்போது சேர்ந்துவிட்டார்கள்
ஒவ்வொரு நாள் வர்த்தக ரிசல்ட் முடிவினையும் ரிப்போர்ட்டில் கொடுத்துவிடுவார்கள், அக்கவுண்ட் எண்ணுக்குள் சென்று பார்த்தால் தெரியும். எத்தனை நபர்கள் சேர்ந்திருக்கிறார்கள், எவ்வளவு டெபாசிட் செய்தார்கள், வருவாய் விவரம் தினம் அப்டேட் செய்துவிடுவார்கள்.
wahidfhs
Posts: 119
Joined: Mon Sep 28, 2015 5:23 pm
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by wahidfhs » Wed Dec 23, 2015 4:56 pm

Sir fbs il $123 bonus koduthu irukirarhale athai ewwaru use pannuwathu athan moolam trade seithu warum profittai withdraw panna mudiuma?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Wed Dec 23, 2015 5:00 pm

wahidfhs wrote:Sir fbs il $123 bonus koduthu irukirarhale athai ewwaru use pannuwathu athan moolam trade seithu warum profittai withdraw panna mudiuma?
ஆம், சரியாக ட்ரேடிங்க் செய்து இலாபம் சம்பாதித்தால் இலாபப் பணத்தினை 7 நாட்களுக்குப் பின் வித்ட்ரா கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம்.

தவறு செய்து இழந்துவிடாதீர்கள்.
wahidfhs
Posts: 119
Joined: Mon Sep 28, 2015 5:23 pm
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by wahidfhs » Thu Dec 24, 2015 5:35 pm

Bonus 123$ withdraw panna mudiyatha sir?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Thu Dec 24, 2015 5:52 pm

wahidfhs wrote:Bonus 123$ withdraw panna mudiyatha sir?
கொடுக்கிறது, ட்ரேடிங்க் பழகுவதற்கு...
wahidfhs
Posts: 119
Joined: Mon Sep 28, 2015 5:23 pm
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by wahidfhs » Thu Dec 24, 2015 5:54 pm

:thanks: sir
User avatar
AMMA12
Posts: 103
Joined: Sun Aug 17, 2014 2:13 pm
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by AMMA12 » Sat Jan 02, 2016 2:48 pm

FOREX FIRST "DEMO ACCOUNT" OPEN செய்து பின்பு எப்போது வேண்டும் என்றாலும் "REAL " ACOOUNT மாறலாமா. இல்லை இதற்கு காலக் கெடு உள்ளதா
மாதம் $100-300 லாபம் பார்க்க எவ்வள்வு INVEST செய்யவேண்டும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Sat Jan 02, 2016 3:05 pm

AMMA12 wrote:FOREX FIRST "DEMO ACCOUNT" OPEN செய்து பின்பு எப்போது வேண்டும் என்றாலும் "REAL " ACOOUNT மாறலாமா. இல்லை இதற்கு காலக் கெடு உள்ளதா
மாதம் $100-300 லாபம் பார்க்க எவ்வள்வு INVEST செய்யவேண்டும்

எப்பொழுது வேண்டும் என்றாலும் இன்வஸ்ட் செய்து ரியல் ட்ரேடிங்க் செய்யலாம்.


1000 $ இருந்தால் மாதம் 100$ எளிதாகப் பார்க்கலாம்.
rajaaa
Posts: 26
Joined: Wed Oct 30, 2013 12:07 pm
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by rajaaa » Thu Jan 07, 2016 11:08 am

sir nan fbs la 1 varudamaka trade pannuran bonus 123 endru irunthathu click pannunan ac open aayiruchu personal area log in pannuna 123 usd kamikkuthu metta4 ac number password kudutha in valied account nu varuthu. eppadi sir payanpaduthurathu
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Thu Jan 07, 2016 7:18 pm

rajaaa wrote:sir nan fbs la 1 varudamaka trade pannuran bonus 123 endru irunthathu click pannunan ac open aayiruchu personal area log in pannuna 123 usd kamikkuthu metta4 ac number password kudutha in valied account nu varuthu. eppadi sir payanpaduthurathu
திரும்பவும் பாஸ்வேர்ட் செட் பண்ணி முயற்சி செய்வதோடு,

ட்ரேடிங்க் ப்ளாட்பார்மினையும் Uninstall செய்துவிட்டு, புதிய அப்டேட்டினை டவுன்லோடிங் செய்து கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”