Promotions & Bonuses என்றப் பகுதிக்குள் சென்றால்... 5$ CASH Reward என்பதற்குள் கொடுக்கப்பட்ட மூன்று ஸ்டெப்களையும் செய்தால், 5$ கிரிடிட் செய்வார்கள் ..dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்
FBS-ல் Welcome Bonus $5 எப்படி பெறுவது Real Account- ல்
மேலும் FBS Trading Flat form - ல் Excel Sheet போல 1,2,3......... என பல்வேறு Currency -களை என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை Windows-ல் Arrange Icon Option click செய்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை Windows-ல் மற்ற Option அனைத்தும் use ஆகிறது விளக்கம் கூறவும் please...
1> செண்ட் அக்கவுண்ட் ஒபன் செய்ய வேண்டும்
2> அக்கவுண்டினை ப்ரூப் கொடுத்து வெரிபை செய்ய வேண்டும்
3. பேஸ்புக்கோடு கணெக்ட் செய்ய வேண்டும்.
இந்த மூன்றினையும் செய்து சப்மிட் செய்தால் 5$ கிடைக்கும்.