Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
-
- Posts: 77
- Joined: Mon Mar 07, 2016 6:28 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
இப்போ நான் மேலே கூறிய வர்த்தகம் லாமon மா லாபமா நஷ்டமா இன்று நெட் பேங்கிங் ல் பணம் அனுப்ப முடியுமா அனுப்பியபணத்தைFBS இன்றுல்டெபாசிட் செய்ய முடியுமா
-
- Posts: 77
- Joined: Mon Mar 07, 2016 6:28 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
சாரிசார் EurUsd buy 0.01 -1: 13358 ஆடர் Close by 1: 13478 Tradep | ட = 1.20 இது 1 .L Tர லவர் டாலர் 20 செண்ட் தானே இந்தவர்த்தகம் லாமaார் லாபமா நஷ்டமா இது 12 பீ ப் தானே கொஞ்சம் விளக் க முடியுமா சார்
-
- Posts: 77
- Joined: Mon Mar 07, 2016 6:28 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
சார் 4260 பணம் அனுப்பி விட்டேன் சரி பார்த்துக் ள் கொள்ளுங்கள் எனது அக்கவுண்ட் No Sbi=20275755754-kavundapadi-branch name Nirmala Palanisamy எனதுFBSஅக்கவுண்ட்ல no3226342
-
- Posts: 77
- Joined: Mon Mar 07, 2016 6:28 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
Eur usd buy0.01-1:13358 என்ற விலையில் buyங் செய்ததை 1 டாலர் லாபம் வர எந்த விலையில் Close செய்ய வேண்டும்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
டாலர் அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது.Bas314 wrote:சார் 4260 பணம் அனுப்பி விட்டேன் சரி பார்த்துக் ள் கொள்ளுங்கள் எனது அக்கவுண்ட் No Sbi=20275755754-kavundapadi-branch name Nirmala Palanisamy எனதுFBSஅக்கவுண்ட்ல no3226342
1.1335Bas314 wrote:சாரிசார் EurUsd buy 0.01 -1: 13358 ஆடர் Close by 1: 13478 Tradep | ட = 1.20 இது 1 .L Tர லவர் டாலர் 20 செண்ட் தானே இந்தவர்த்தகம் லாமaார் லாபமா நஷ்டமா இது 12 பீ ப் தானே கொஞ்சம் விளக் க முடியுமா சார்
1.1347
=======
Difference 12 Pips and Profit = $ 1.20 in cent account, Normal account by 1.20/100=$0.012 Only.
இலாபமே, Buy ஆர்டர் ... ஒபன் விலை ... க்லோசிங்க் விலையைவிட அதிகமாக இருந்தால் இலாபம்.
0.01 வால்யூம் எனில் 1 பிப் = 10 செண்ட்
10 பிப் இலாபம் எடுத்தால் 1 டாலர்.
செண்ட் அக்கவுண்ட் என்றால் வரும் இலாபத்தினை 100 ஆல் வகுத்து கிடைப்பதே அக்கவுண்ட் பேலன்ஸ்.
100 டாலர் செய்பவர்கள், செண்ட் அக்கவுண்டில் ... 0.01 என்ற வால்யூமில் 5 ஆர்டர்கள் பை ... செல் என்ற மாற்றி மாற்றி போட்டு குறைந்தது 50 பிப்ஸ் இலாபம் செட் செய்து விளையாடி.. நஷ்டத்தினை ஆவ்ரேஜில் க்ளோஸ் செய்தால் கூட நட்டமில்லாமல் இலாபம் பார்க்க முடியும்.
-
- Posts: 77
- Joined: Mon Mar 07, 2016 6:28 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
டாலர் எனது அக்கவுண்டிற்க்கு வந்து விட்டது நன்றி தெளிவாக விளக்குயதற்க்கும் நன்றி
- manickam20
- Posts: 15
- Joined: Sun Feb 07, 2016 10:33 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
சார் வணக்கம்.
நான் ரூ500 யை உங்கள் வங்கி அக்கவுட்டிற்க்கு money transfer மூலம் அனுப்பிவிட்டேன்.
அதன் ஆதாரம்.
Your iCash Mobile Wallet has been successfully created.Your PIN number .Your mobile wallet linked card is 33330010
. Mobile app. download from http://goo.gl/BSrYr6.
Dear selva athithan , Transfer of Rs.500.00 to selva athithan is successful vide. REF No IMA61WY. Charges- Max 1.5 Percent.
My FBS Account Number 3264199. Plz 5$ Deposit my account.
(Thanks you)
நான் ரூ500 யை உங்கள் வங்கி அக்கவுட்டிற்க்கு money transfer மூலம் அனுப்பிவிட்டேன்.
அதன் ஆதாரம்.
Your iCash Mobile Wallet has been successfully created.Your PIN number .Your mobile wallet linked card is 33330010
. Mobile app. download from http://goo.gl/BSrYr6.
Dear selva athithan , Transfer of Rs.500.00 to selva athithan is successful vide. REF No IMA61WY. Charges- Max 1.5 Percent.
My FBS Account Number 3264199. Plz 5$ Deposit my account.
(Thanks you)
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
manickam20 wrote: Dear selva athithan , Transfer of Rs.500.00 to selva athithan is successful vide. REF No IMA61WY. Charges- Max 1.5 Percent.
My FBS Account Number 3264199. Plz 5$ Deposit my account.
(Thanks you)
Dollar deposited into your account.
- manickam20
- Posts: 15
- Joined: Sun Feb 07, 2016 10:33 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
சார் வணக்கம்.
6.80$ எனது FBS அக்கவுட்டிற்க்கு வந்து விட்டது.
ஆனால் trading கில் 680.00 என காட்டுகிறது என்ன காரணம் கொஞ்சம் சொல்லுங்க சார்.
6.80$ எனது FBS அக்கவுட்டிற்க்கு வந்து விட்டது.
ஆனால் trading கில் 680.00 என காட்டுகிறது என்ன காரணம் கொஞ்சம் சொல்லுங்க சார்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day
manickam20 wrote:சார் வணக்கம்.
6.80$ எனது FBS அக்கவுட்டிற்க்கு வந்து விட்டது.
ஆனால் trading கில் 680.00 என காட்டுகிறது என்ன காரணம் கொஞ்சம் சொல்லுங்க சார்.
cent அக்கவுண்ட் என்பதால் டாலரை 100 ஆல் பெருக்கி செண்ட் ஆக கன்வர்ட் செய்து 680 எனக் காட்டுகிறது.