Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by சாந்திவி » Wed Nov 11, 2015 5:56 pm

என்னுடைய ரியல் account no.1120371
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Wed Nov 11, 2015 6:15 pm

சாந்திவி wrote:என்னுடைய ரியல் account no.1120371
நல்லது...

பயிற்சிக்காக போனஸ் 10$ கோடு ப்ரைவேட் மெசேஜ்க்கு அனுப்பியுள்ளேன்... பயன்படுத்தி.. ரியல் ட்ரேடிங்கில் பயிற்சி எடுங்கள்.

:thanks:
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by அவிநாசியப்பன் » Wed Nov 11, 2015 7:53 pm

your great sir சாந்தி மேடம் ரியல் அக்கவுன்டில் நன்றாக பயிற்சி எடுத்து நிறைவாக சம்பாதிக்க என்னுடைய வாழ்த்துக்கள்
User avatar
நிரேஷ்தர்மா
Posts: 198
Joined: Tue Jun 02, 2015 12:56 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by நிரேஷ்தர்மா » Wed Nov 11, 2015 9:54 pm

சார் உங்களின் பரந்த மனப்பான்மைக்கு நன்றி.....
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by dhaya1982 » Mon Nov 16, 2015 2:05 pm

வணக்கம் திரு.ஆதி சார்

FBS-ல் Welcome Bonus $5 எப்படி பெறுவது Real Account- ல்

மேலும் FBS Trading Flat form - ல் Excel Sheet போல 1,2,3......... என பல்வேறு Currency -களை என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை Windows-ல் Arrange Icon Option click செய்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை Windows-ல் மற்ற Option அனைத்தும் use ஆகிறது விளக்கம் கூறவும் please...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Mon Nov 16, 2015 2:46 pm

dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்

FBS-ல் Welcome Bonus $5 எப்படி பெறுவது Real Account- ல்

மேலும் FBS Trading Flat form - ல் Excel Sheet போல 1,2,3......... என பல்வேறு Currency -களை என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை Windows-ல் Arrange Icon Option click செய்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை Windows-ல் மற்ற Option அனைத்தும் use ஆகிறது விளக்கம் கூறவும் please...
Promotions & Bonuses என்றப் பகுதிக்குள் சென்றால்... 5$ CASH Reward என்பதற்குள் கொடுக்கப்பட்ட மூன்று ஸ்டெப்களையும் செய்தால், 5$ கிரிடிட் செய்வார்கள் ..

1> செண்ட் அக்கவுண்ட் ஒபன் செய்ய வேண்டும்

2> அக்கவுண்டினை ப்ரூப் கொடுத்து வெரிபை செய்ய வேண்டும்

3. பேஸ்புக்கோடு கணெக்ட் செய்ய வேண்டும்.

இந்த மூன்றினையும் செய்து சப்மிட் செய்தால் 5$ கிடைக்கும்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by dhaya1982 » Mon Nov 16, 2015 3:19 pm

FBS Trading Flat form - ல் Excel Sheet போல 1,2,3......... என பல்வேறு Currency -களை என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை Windows-ல் Arrange Icon Option click செய்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை Windows-ல் மற்ற Option அனைத்தும் use ஆகிறது விளக்கம் கூறவும் please...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Mon Nov 16, 2015 3:38 pm

dhaya1982 wrote:FBS Trading Flat form - ல் Excel Sheet போல 1,2,3......... என பல்வேறு Currency -களை என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை Windows-ல் Arrange Icon Option click செய்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை Windows-ல் மற்ற Option அனைத்தும் use ஆகிறது விளக்கம் கூறவும் please...

Chart Bar மீண்டும் கொண்டு வர,

டாப் மெனுவில், View > Charts Bar என்பதில் டிக் செய்துவிட்டால் மீண்டும் பழைய மாதிரி, ஒபன் செய்யப்பட்ட பல விண்டோக்களின் டிடெயில் சின்ன ஐகானாக பாட்டத்தில் கிடைக்கும்.
Last edited by ஆதித்தன் on Fri Nov 20, 2015 7:33 pm, edited 1 time in total.
Reason: பதில் சரியாக மாற்றப்பட்டுள்ளது.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by dhaya1982 » Mon Nov 16, 2015 5:11 pm

Thank You Sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Fri Nov 20, 2015 7:23 pm

dhaya1982 wrote:FBS Trading Flat form - ல் Excel Sheet போல 1,2,3......... என பல்வேறு Currency -களை என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை Windows-ல் Arrange Icon Option click செய்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை Windows-ல் மற்ற Option அனைத்தும் use ஆகிறது விளக்கம் கூறவும் please...
முன்பைய பதில் அறிந்திராமல் கொடுத்துள்ளேன்,

Chart Bar மீண்டும் கொண்டு வர,

டாப் மெனுவில், View > Charts Bar என்பதில் டிக் செய்துவிட்டால் மீண்டும் பழைய மாதிரி, ஒபன் செய்யப்பட்ட பல விண்டோக்களின் டிடெயில் சின்ன ஐகானாக பாட்டத்தில் கிடைக்கும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”