Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
Bas314
Posts: 77
Joined: Mon Mar 07, 2016 6:28 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by Bas314 » Wed Apr 06, 2016 5:18 pm

Market Execution என்றால் என்ன Buy Limit Buy Buy Stop Sel| Stop se டடLimit என்றால் என்ன சற்று விரிவாக விளக்க முடியுமா சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Wed Apr 06, 2016 5:28 pm

Bas314 wrote:Market Execution என்றால் என்ன Buy Limit Buy Buy Stop Sel| Stop se டடLimit என்றால் என்ன சற்று விரிவாக விளக்க முடியுமா சார்


viewtopic.php?p=18185&sid=5015cc20e40b8 ... 441#p18185
User avatar
manickam20
Posts: 15
Joined: Sun Feb 07, 2016 10:33 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by manickam20 » Fri Apr 08, 2016 10:49 pm

சார் எனது FBS அக்கவுன்டு நம்பர் -3264199
தங்களுக்கு கீள் இணைந்துள்ளேன் சரி பார்த்து கொள்ளவும்.
மேலும் நான் 5$டாலர் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன் உங்கள் வங்கி அக்கவுன்டிற்க்கு ரூ500 யை செலுத்திவிட்டு உங்களை நான் தொடர்பு கொல்கிறேன்
(நன்றி சார்)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Fri Apr 08, 2016 11:31 pm

manickam20 wrote:சார் எனது FBS அக்கவுன்டு நம்பர் -3264199
தங்களுக்கு கீள் இணைந்துள்ளேன் சரி பார்த்து கொள்ளவும்.
மேலும் நான் 5$டாலர் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன் உங்கள் வங்கி அக்கவுன்டிற்க்கு ரூ500 யை செலுத்திவிட்டு உங்களை நான் தொடர்பு கொல்கிறேன்
(நன்றி சார்)

நல்லது ... எனது டவுன் லைனில் தான் உங்களது அக்கவுண்ட் உள்ளது.

:thanks:
Bas314
Posts: 77
Joined: Mon Mar 07, 2016 6:28 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by Bas314 » Sat Apr 09, 2016 2:37 pm

சார் வணக்கம் FBS ல் எனது வைப்புத் தொகையை அதிகரிக்க இன்னும் 60$ டாரலர் வேண்டும் அதற்க்கு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் முதலில் 20 $ முதலில் முதலிடு செய்து கொடுத்துள்கள் அது இப்போது 2016.00 என்று உள்ளதை 2029.00 என்று உள்ளது 33 $டnாலர்தானே
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Sat Apr 09, 2016 4:10 pm

Bas314 wrote:சார் வணக்கம் FBS ல் எனது வைப்புத் தொகையை அதிகரிக்க இன்னும் 60$ டாரலர் வேண்டும் அதற்க்கு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் முதலில் 20 $ முதலில் முதலிடு செய்து கொடுத்துள்கள் அது இப்போது 2016.00 என்று உள்ளதை 2029.00 என்று உள்ளது 33 $டnாலர்தானே


Rs.4260

2029/100 = 20.29$ (not 33)
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ArunStephy » Sat Apr 09, 2016 4:24 pm

டியர் சார்,

நான் நேத்து டெமோ அக்கௌண்டில் ட்ரேடிங் செய்து விட்டு ஆர்டர் க்ளோஸ் பண்ணாமல் continue ஆக விட்டு விட்டு platform க்ளோஸ் செய்து விட்டேன்.ஆனால் இன்னிக்கு platform மறுபடி ஓபன் செய்தால் ட்ரேடிங் ரன் ஆகாமல் நேற்று நான் க்ளோஸ் செய்த பொழுது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது.(நெட்வொர்க் நன்றாக இருக்கிறது.) refresh ஆகவில்லை.ஆர்டர் க்ளோஸ் பண்ணவும் முடியவில்லை.இப்படியான சூழலில் என்ன செய்வது? ரியல் அக்கௌண்டில் ட்ரேடிங் செய்யும் பொழுதும் இப்படி பட்ட problems வர வாய்ப்பு இருக்கிறதா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Sat Apr 09, 2016 4:42 pm

ArunStephy wrote:டியர் சார்,

நான் நேத்து டெமோ அக்கௌண்டில் ட்ரேடிங் செய்து விட்டு ஆர்டர் க்ளோஸ் பண்ணாமல் continue ஆக விட்டு விட்டு platform க்ளோஸ் செய்து விட்டேன்.ஆனால் இன்னிக்கு platform மறுபடி ஓபன் செய்தால் ட்ரேடிங் ரன் ஆகாமல் நேற்று நான் க்ளோஸ் செய்த பொழுது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது.(நெட்வொர்க் நன்றாக இருக்கிறது.) refresh ஆகவில்லை.ஆர்டர் க்ளோஸ் பண்ணவும் முடியவில்லை.இப்படியான சூழலில் என்ன செய்வது? ரியல் அக்கௌண்டில் ட்ரேடிங் செய்யும் பொழுதும் இப்படி பட்ட problems வர வாய்ப்பு இருக்கிறதா?

ஆம் ...

சனி, ஞாயிறு மற்றும் மார்க்கெட் விடுமுறை நாட்களில் ஆர்டரினை ஏதும் செய்ய முடியாது.

பின் மீண்டும் மார்க்கெட் ஒபன் ஆனப் பின்னரே எதுவும் செய்ய முடியும்.
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ArunStephy » Sat Apr 09, 2016 4:57 pm

நன்றி சார்.

அப்படி என்றால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் ட்ரேடிங் செய்ய முடியாதா? அப்புறம் மார்கெட் விடுமுறை நாட்களை எப்படி தெரிந்து கொள்வது? அப்படி விடுமுறை முடிந்து மறு நாள் இந்தியா நேரப்படி எப்பொழுது மார்க்கெட் ஸ்டார்ட் ஆகும்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Sat Apr 09, 2016 5:00 pm

ArunStephy wrote:நன்றி சார்.

அப்படி என்றால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் ட்ரேடிங் செய்ய முடியாதா? அப்புறம் மார்கெட் விடுமுறை நாட்களை எப்படி தெரிந்து கொள்வது? அப்படி விடுமுறை முடிந்து மறு நாள் இந்தியா நேரப்படி எப்பொழுது மார்க்கெட் ஸ்டார்ட் ஆகும்?
சனி ஞாயிறு தவிர்த்து மற்ற நாள் விடுமுறை என்றால் மெயில் அனுப்புவார்கள்.

மார்க்கெட் ஞாயிறு இரவு 3.30-க்கு ஸ்டார்ட் ஆகும் .... வெள்ளி இரவு 1.30க்கு முடிவுறும்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”