Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Mon Nov 16, 2015 2:46 pm

dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்

FBS-ல் Welcome Bonus $5 எப்படி பெறுவது Real Account- ல்

மேலும் FBS Trading Flat form - ல் Excel Sheet போல 1,2,3......... என பல்வேறு Currency -களை என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை Windows-ல் Arrange Icon Option click செய்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை Windows-ல் மற்ற Option அனைத்தும் use ஆகிறது விளக்கம் கூறவும் please...
Promotions & Bonuses என்றப் பகுதிக்குள் சென்றால்... 5$ CASH Reward என்பதற்குள் கொடுக்கப்பட்ட மூன்று ஸ்டெப்களையும் செய்தால், 5$ கிரிடிட் செய்வார்கள் ..

1> செண்ட் அக்கவுண்ட் ஒபன் செய்ய வேண்டும்

2> அக்கவுண்டினை ப்ரூப் கொடுத்து வெரிபை செய்ய வேண்டும்

3. பேஸ்புக்கோடு கணெக்ட் செய்ய வேண்டும்.

இந்த மூன்றினையும் செய்து சப்மிட் செய்தால் 5$ கிடைக்கும்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by dhaya1982 » Mon Nov 16, 2015 3:19 pm

FBS Trading Flat form - ல் Excel Sheet போல 1,2,3......... என பல்வேறு Currency -களை என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை Windows-ல் Arrange Icon Option click செய்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை Windows-ல் மற்ற Option அனைத்தும் use ஆகிறது விளக்கம் கூறவும் please...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Mon Nov 16, 2015 3:38 pm

dhaya1982 wrote:FBS Trading Flat form - ல் Excel Sheet போல 1,2,3......... என பல்வேறு Currency -களை என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை Windows-ல் Arrange Icon Option click செய்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை Windows-ல் மற்ற Option அனைத்தும் use ஆகிறது விளக்கம் கூறவும் please...

Chart Bar மீண்டும் கொண்டு வர,

டாப் மெனுவில், View > Charts Bar என்பதில் டிக் செய்துவிட்டால் மீண்டும் பழைய மாதிரி, ஒபன் செய்யப்பட்ட பல விண்டோக்களின் டிடெயில் சின்ன ஐகானாக பாட்டத்தில் கிடைக்கும்.
Last edited by ஆதித்தன் on Fri Nov 20, 2015 7:33 pm, edited 1 time in total.
Reason: பதில் சரியாக மாற்றப்பட்டுள்ளது.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by dhaya1982 » Mon Nov 16, 2015 5:11 pm

Thank You Sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Fri Nov 20, 2015 7:23 pm

dhaya1982 wrote:FBS Trading Flat form - ல் Excel Sheet போல 1,2,3......... என பல்வேறு Currency -களை என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை Windows-ல் Arrange Icon Option click செய்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை Windows-ல் மற்ற Option அனைத்தும் use ஆகிறது விளக்கம் கூறவும் please...
முன்பைய பதில் அறிந்திராமல் கொடுத்துள்ளேன்,

Chart Bar மீண்டும் கொண்டு வர,

டாப் மெனுவில், View > Charts Bar என்பதில் டிக் செய்துவிட்டால் மீண்டும் பழைய மாதிரி, ஒபன் செய்யப்பட்ட பல விண்டோக்களின் டிடெயில் சின்ன ஐகானாக பாட்டத்தில் கிடைக்கும்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by dhaya1982 » Mon Nov 23, 2015 1:55 pm

வணக்கம் திரு.ஆதி சார்

Forex - FBS - ல், Visa Option- ல் தற்போது Deposit செய்யமுடியவில்லை ஏன் நான் இதற்க்கு முன்பு 5 முறை இந்த Visa Option- ல் Deposit செய்திருக்கிறேன் என்ன காரணம் சார் ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Mon Nov 23, 2015 2:29 pm

dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்

Forex - FBS - ல், Visa Option- ல் தற்போது Deposit செய்யமுடியவில்லை ஏன் நான் இதற்க்கு முன்பு 5 முறை இந்த Visa Option- ல் Deposit செய்திருக்கிறேன் என்ன காரணம் சார் ?
உங்க பேங்கில் கேட்டுவிட்டீர்களா?

சில நேரம் வங்கிகள் கார்டு மூலம் டாலர் வாங்குவதனை தடுத்து வைப்பார்கள்.
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by அவிநாசியப்பன் » Tue Dec 22, 2015 10:19 am

சார் நான் ஃபாரக்ஸில் தங்களுக்கு கீழ் இனைந்து டிரேடிங் செய்துகொண்டிருப்பது உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன் இப்போது நல்லவிதமாக செய்துகொண்டிருக்கிறேன் எனக்கு கீழ் இனைந்து டிரேடிங் செய்ய என்னுடைய ரெப்ரல் சிலர் ஆர்வமாக உள்ளார்கள் அதற்காக என்னுடைய ஃபாரக்ஸ் அக்கவுன்ட் ரெப்ரல் லிங்க் எங்கு உள்ளது என்று தெரியவில்லை உதவி செய்யுங்கள் சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by ஆதித்தன் » Tue Dec 22, 2015 10:46 am

அவிநாசியப்பன் wrote:சார் நான் ஃபாரக்ஸில் தங்களுக்கு கீழ் இனைந்து டிரேடிங் செய்துகொண்டிருப்பது உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன் இப்போது நல்லவிதமாக செய்துகொண்டிருக்கிறேன் எனக்கு கீழ் இனைந்து டிரேடிங் செய்ய என்னுடைய ரெப்ரல் சிலர் ஆர்வமாக உள்ளார்கள் அதற்காக என்னுடைய ஃபாரக்ஸ் அக்கவுன்ட் ரெப்ரல் லிங்க் எங்கு உள்ளது என்று தெரியவில்லை உதவி செய்யுங்கள் சார்
மெசேஞ் அனுப்பியுள்ளேன்
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

Post by அவிநாசியப்பன் » Tue Dec 22, 2015 3:07 pm

நன்றி சார் எடுத்துவிட்டேன் ஆனால் நமக்கு கீழ் யார் சேர்ந்தார்கள் என்ற ஒரு விவரமும் மெயிலுக்கோ அல்லது வேறு எங்காவதோ பார்க்க முடியுமா சார் இப்போது சேர்ந்துவிட்டார்கள்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”