EUR/USD forex Intraday Trading Signal

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD forex Intraday Trading Signal

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 10:57 am

Image
இன்றைய ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் சிக்னல்

EUR/USD >> Option BUY
Traget Resistance point : 1.3040 > 1.3170
நாள் - 18-4-2013
Edit: மூவ் மெண்ட் ட்ரெண்ட் மாற்றம் அடைந்து வருவதால் இத்தோடு இந்த ஆர்டரை இலாபத்துடன் க்ளோஸ் செய்து கொள்ளவும்.
Time > 5.38 P.M.
நேற்று தலைகீழா 200 பைப்ஸ்க்கும் கீழே விழுந்த EUR/USD Pair இன்று தனது க்ரீன் பேக் அப்பைத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சி நேற்றைய ஹை லெவலான 1.3200 வரை செல்லும் என்பது கணிப்பு. நீங்கள் 1.3040 முதல் 1.3090 க்குள் இலாபத்தினைப் பார்த்துவிட்டு திரும்புவது மிகவும் நல்லது.

ஒர் பைப்பிற்கு ரூ.50 முதல் ரூ.500 என நமது இன்வஸ்மெண்ட்க்கு தகுந்து இலாபம் கிடைக்கும். ஆகையால், நீங்கள் ஒர் 10 பைப் டார்கெட் வைத்து வெற்றியுடன் திரும்பிவிட்டு பின்னர் நிதானமாக மார்கெட்டினை வாட்ச் செய்யுங்கள். நாட்கள் போகப் போக கிடைக்கும் அனுபவத்தினை வைத்து 50 பைப் டார்கெட் என கூட்டிக் கொள்ளலாம்.

ஃஃபோரக்ஸ் ட்ரேடிங்க்கிற்கான இலவச பயிற்சி கணக்கு எல்லோருக்கும் உண்டு. ஆகையால், எப்படி ட்ரேடிங்க் செய்து என்று தெரியாதவர்கள், http://www.tamilforex.in என்ற இணையதளம் சென்று ஒர் டொமோ அக்கவுண்ட் ஒபன் செய்து போன் செய்தால் சொல்லிக் கொடுக்கப்படும். அல்லது நேரில் வர முடிபவர்கள் நேரில் வந்தும் அனைத்தையும் 3 மணி நேரத்தில் கற்றுக் கொள்ளலாம். மற்றபடி படுகை கோல்டு மெம்பர்கள்/தமிழ் ஃபோரக்ஸ் ரியல் அக்கவுண்ட் உறுப்பினர்களுக்கு பயிற்சிக்கான அனைத்து மெட்டிரியலும் வழங்கப்படும்.




குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD forex Intraday Trading Signal

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 12:26 pm

EUR/USD hit 1.3061 during late Asian trade, the session high; the pair subsequently consolidated at 1.3051, easing up 0.15%.

The pair was likely to find support at 1.2967, the low of April 8 and resistance at 1.3113, the high of April 15.
ஆசிய ட்ரேடுக்குப் பின்னர் டேட்டா மாற்றத்தால் ஏற்பட்ட புதிய மார்கெட் நிலவரம்.


அடுத்து தொடங்கும் EURO countries Trade நேரத்தில் குறிப்பிட்ட 1.3090 என்ற இலக்கினைத் தொடலாம். இருந்தாலும் நீங்கள் 10 பைப் இலாபத்தினை மட்டும் எடுத்துக் கொண்டு திரும்புவது 99% சக்சஸ் பார்முலா.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD forex Intraday Trading Signal

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 1:03 pm

குறிப்பிட்டப்படி 99% வெற்றிப் பார்முலாவான 1.3040 டூ 1.3050 என்ற 10 பைப் டார்கெட் இரண்டுமுறை வெற்றிகரமாக முடிந்துவிட்டது...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD forex Intraday Trading Signal

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 2:10 pm

எதிர்பார்த்த EURO Trade முதன்மை ட்ரேடிங்க் நேரத்தில் கரன்சி 1.3090 என்ற முகவையை தொடாத காரணத்தினால், தற்பொழுது தொட்டுக் கொண்டிருக்கும் 1.3040 என்ற பாயிண்டில் பை டீல் போட வேண்டாம். அதற்காக செல் ஆர்டர் போடுங்கள் என்று சொல்ல வரவில்லை. மார்கெட் செல்லும் திசையினை பாருங்கள் என்று மட்டுமே சொல்கிறேன். ஏனெனில், முகம் பார்த்த 1.3400 என்ற அப் ட்ரெண்ட் மாறி, மீண்டும் டவுன் ட்ரெண்ட்க்கே கரன்சி மூவ் ஆகுமோ என்ற சூழல் எதிர் நோக்கப்படுகிறது.

ஆகையால் இந்த நேரத்தில் ஆர்டர் வேண்டாம்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: EUR/USD forex Intraday Trading Signal

Post by கிருஷ்ணன் » Thu Apr 18, 2013 2:43 pm

ஆவலுடன் எதிர்பார்த்த பதிவுகள் ஆரம்பம்.தங்கள் அனுபவங்கள் அனைவரையும் வழி நடத்திச் செல்ல வாழ்த்துக்கள்.பங்குச் சந்தையானாலும்,ஃபாரெக்ஸ் ஆனாலும் அனைத்திற்குமான வெற்றிச் சூத்திரம் டெக்னிக்கல் அனாலிசிஸ்தான்.அதனை அருமையாக கையாளத் தெரிந்தால் எளிதில் வெற்றி பெறலாம்.அதனைப் பற்றிய தேடல்களையும் அனைவரும் வளர்த்துக் கொண்டால் எளிதில் ஜெயிக்கலாம்.தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD forex Intraday Trading Signal

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 2:52 pm

5 நபர்கள் சேர்ந்து அனலைசிஸ் செய்தால் தான், மார்கெட்டின் நிலவரத்தினை முழுமையாக தோல்வியில்லாமல் வெற்றியடைய முடியும்.... ஏனெனில் நாம் ஒர் பக்கம் பார்க்கும் பொழுது, இன்னொரு பக்கத்தினை மறந்திவிடலாம் அப்படியான சூழலில் மற்றவர்கள், அந்த பக்கத்தினை பார்த்து நமக்கு அலர்ட் செய்யும் பொழுது விழித்துக் கொள்ளலாம்.

ஆகையால், உங்களது கண் பார்வையும், டெக்னிகல் அனலைசிஸ் பார்வையும் இங்கு விழும் என நம்புகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD forex Intraday Trading Signal

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 5:43 pm

எதிர்பார்த்த அப் லைன் ட்ரெண்ட் முடிந்து மீண்டும் பழைய டவுன்லைன் ட்ரெண்டிற்கு மாற்றம் அடையும் சூழல் ஏற்படுவதால் 1.3040 என்ற பாயிண்டில் பை ஆர்டர் போட்டவர்கள் ஏற்கனவே இலாபத்துடன் க்லோஸ் செய்திருக்கலாம். அப்படி மிஸ் செய்தவர்கள் இப்பொழுதுதாவது அதிக இலாபத்தினை எதிர்பார்க்காமல் உடனே க்ளோஸ் செய்து கொள்ளவும்.

அப்படி இலாபத்துடன் க்ளோஸ் செய்ய முடியாதவர்கள், எப்படி ஆர்டரை நஷ்டமாக க்ளோஸ் செய்யாமல் இலாபத்திற்காக ரன் செய்வது என்பது பற்றிய கருத்துகள், உங்கள் பின்னூட்டத்திற்குப் பிறகு வழங்கப்படும்.


இத்துடன் இந்த ட்ரெண்ட் சிக்னல் க்ளோஸ் செய்யப்படுகிறது.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: EUR/USD forex Intraday Trading Signal

Post by redroses » Sat Apr 27, 2013 3:06 pm

http://www.tamilforex.in இது ஓபன் பண்ணா ஓபன் ஆகல problem loading page வருது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD forex Intraday Trading Signal

Post by ஆதித்தன் » Sat Apr 27, 2013 3:09 pm

redroses wrote:http://www.tamilforex.in இது ஓபன் பண்ணா ஓபன் ஆகல problem loading page வருது
இப்பொழுது வொர்க் ஆகுகிறது...
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”