இரோ & யென் டாலர் கரன்சி வார நிலமை

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இரோ & யென் டாலர் கரன்சி வார நிலமை

Post by ஆதித்தன் » Tue Jun 04, 2019 10:45 am

இரோ டாலர், & டாலர் யென் ஆகிய கரன்சியில் டாலர் கீழும் மேலுமாய் மாறி அமைந்துள்ளது. டாலர் என்ற கரன்சியின் நிலை பொறுத்து மார்க்கெட் எந்த அளவுக்கு இலாபத்தினைக் கொடுக்கிறது என்பதனை சில மாதங்கள் தொடர்ந்து பார்த்து வந்தால் புதிய வர்த்தக யுக்தி கிடைக்கலாம் என சின்ன முயற்சியாக தொடர் நிலவரம் பார்க்கலாம்.

நேற்றைய இரோ டாலர் நிலவரம், 980 பாயிண்ட் மேலே சென்றுள்ளது . ( இரோ டாலர் நீண்ட இடைவெளிக்குப் பின் நல்ல இலாபத்தினை கொடுத்துள்ளது)

டாலர் யென் > 500 பாயிண்ட் கீழே விழுந்துள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இரோ & யென் டாலர் கரன்சி வார நிலமை

Post by ஆதித்தன் » Wed Jun 05, 2019 8:51 am

இரோ டாலர் பெரிதாக மாற்றமில்லை, 400 பாயிண்ட் கீழே இறங்கி மேல் திரும்பியுள்ளது.

டாலர்-யென் இலும் பெரிதாக மாற்றமில்லை 450 பாயிண்ட் இடைவெளியில் முதலில் 200 பாயிண்ட் கீழேயும், பின்னர் அங்கிருந்து 450 பாயிண்ட் மேலேயும், மேலிருந்து கீழே 250 பாயிண்ட் என மாற்றமில்லாமல் ஆரம்ப இடத்திற்கு வந்துள்ளது.

பெரிதாக சுலபமான வர்த்தக வாய்ப்பு அமையவில்லை என்றே சொல்லலாம்.

டாலர் தன் திசைக்கு இரண்டு கரன்சியிலும் செயல்பட்டிருக்கிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இரோ & யென் டாலர் கரன்சி வார நிலமை

Post by ஆதித்தன் » Thu Jun 06, 2019 8:41 am

இரோ டாலர் 500 பாயிண்ட் மேல் ஏறியிருக்கிறது, பின்னர் அமெரிக்க மார்க்கெட்டில் 600 பாயின்ட் கீழே சரிந்துள்ளது.

டாலர் யென் கரன்சி, ஜிக் ஜக்காக இயங்கி கீழே 400 பாயிண்ட் அங்கிருந்து மேல் 600 பாயிண்ட் என டாலர் பக்கம் கீழேயிருந்து மேல் எழும்பிவிட்டது,

இரண்டு சார்ட்டிலும் டாலர் மார்க்கெட் நேரத்தில் டாலர் பக்கம் சார்ந்து செயல்பட்டிருக்கிறது.

டாலர் யென் கரன்சி வர்த்தக சூழலைக் கொடுத்திருக்கிறது.

இரோ டாலர் கரன்சியும் வர்த்தகச் சூழலைக் கொடுத்திருக்கிறது.

மாதத்தின் முதல் வாரம் என்பது இலாபம் கொடுக்கும் வர்த்தக சூழலை அமைக்கும்.

இந்த வாரத்தில் தங்கம், இரோ டாலர், டாலர் யென், பவுண்ட் டாலர் என நான்கு மேஜர் கரன்சிகளும் இலாப வர்த்தக நிலையை கொடுத்திருக்கிறது.

மேலும் ஒர் நாள் இருக்கிறது.

நாளை நியூஸ் நேரத்தில் நேரடி வர்த்தக கமெண்ட்டும் இருக்கிறது. பயன்படுத்தி இலாபம் சம்பாதியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இரோ & யென் டாலர் கரன்சி வார நிலமை

Post by ஆதித்தன் » Fri Jun 07, 2019 9:23 am

இரோ டாலர் கரன்சி 800 பாயிண்ட் வேகமாக மேலேறி பின் 300 பாயிண்ட் கீழே சரிந்துள்ளது.
நேற்றைய நாள் இரோடாலர் கரன்சியில் ட்ரேடிங் செய்திருப்பது இலாபம். நல்ல மார்க்கெட் இடைவெளி அமைந்துள்ளது.

டாலர் யென் கரன்சி நேற்று மெதுவான இயக்கத்தில் நகர்ந்ததால் இலாபம் கம்மி.
200 பாயிண்ட் கீழே இறங்கி, 400 பாயிண்ட் மேலே ஏறியுள்ளது.
வர்த்தக சூழல் அமைந்துள்ளது.

இரோ டாலர் கரன்சி நியூஸ் தாக்கம், டாலர் யென் கரன்சியில் தெரியவில்லை.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”