தங்கம் பாரக்ஸ் ட்ரேடிங் வார வர்த்தக நிலவரம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தங்கம் பாரக்ஸ் ட்ரேடிங் வார வர்த்தக நிலவரம்

Post by ஆதித்தன் » Mon Jun 03, 2019 10:42 am

தங்கத்தின் விலை 1312.52 டாலர் ஆக உள்ளது.

கடந்த வாரம் தங்கம் நல்ல இலாபத்தினைக் கொடுத்தது.

இந்த வாரம் எந்த அளவுக்கு இலாபத்திற்கு சாதகமாக அமைகிறது என்பதனை ஒவ்வொரு நாளின் மார்க்கெட் முடிவில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு, பகுப்பாய்வு செய்வோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தங்கம் பாரக்ஸ் ட்ரேடிங் வார வர்த்தக நிலவரம்

Post by ஆதித்தன் » Tue Jun 04, 2019 10:17 am

தங்கம் முதல் நாள் வர்த்தகத்தில் 1300 பாயிண்ட் மேல் ஏற்றம் பெற்று உறுதியான இலாபத்தினை வர்த்தகத்திற்கு கொடுத்துள்ளது.

தற்போதைய விலை : 1322.30

500 பாயிண்ட் ரிவர்சல் அடைந்திருக்கிறது.

கடைசி மூன்று நாட்களாக தங்கம் மார்க்கெட் ஏறுமுகமாக உச்சத்தில் 1328 டாலர் விலையினை எட்டியிருக்கிறது.

அடுத்தக்கட்ட ஏற்றம் என்பது தொடர்ச்சியாக ரெசிஸ்டன்ஸ் லைனை உடைக்கும் பொழுது நடக்கலாம்.

தற்பொழுது டபுள் ரெசிஸ்டன்ஸ் புள்ளி உருவாகியிருப்பதால், இன்றைய பிற்பகுதியில் மார்க்கெட் சற்று கீழே சரியலாம். ஆகையால் கவனத்துடன், டேய்சியை முறையாக பின்பற்றி வர்த்தகம் செய்யுங்கள்.

இந்த வாரம் முக்கியச் செய்தி இருப்பதால், மேலும் கூடுதல் இலாபம் கிடைக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தங்கம் பாரக்ஸ் ட்ரேடிங் வார வர்த்தக நிலவரம்

Post by ஆதித்தன் » Wed Jun 05, 2019 8:46 am

தற்போதைய விலை 1326.77

தங்கம் நேற்றைய மார்க்கெட் மேலும் கீழுமாக என 800 பாயிண்ட் இடைவெளியில் வர்த்தகம் ஆகியிருக்கிறது.

பெரிய இலாபம் சம்பாதிப்பதற்கான மார்க்கெட் மூவ்மெண்ட் கொஞ்சம் குறைவாக அமைந்துள்ளது, சிறிய இலாபத்தினை உறுதியாக கொடுத்திருக்கும். அதே நேரத்தில் இரண்டு நபர்க்கும் சாதகமாக அமைந்துள்ளது.

இன்றும் மார்க்கெட் உச்சத்தினை நோக்கி மூவ் ஆகும் என தெரிகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தங்கம் பாரக்ஸ் ட்ரேடிங் வார வர்த்தக நிலவரம்

Post by ஆதித்தன் » Thu Jun 06, 2019 8:34 am

தற்போதைய விலை 1330.50

தங்கம் மிக அதிக இலாபத்தினை நேற்றைய நாளில் எல்லோர்க்கும் கொடுத்திருக்கும்.

காலையில் 1600 பாயிண்ட் நேரே அப் ட்ரெண்டில் மேலேறியது, மாலை 7 மணிக்கு மேல், அங்கிருந்து அப்படியே ஆரம்பித்த இடத்துக்கே 1600 பாயிண்ட் கீழே சரிந்து வந்துவிட்டது.

மார்க்கெட் இடைவெளியில் 1600 பாயிண்ட் என்பது மிகச் சுலபமாக எல்லோரும் இலாபம் எடுக்கக்கூடிய மார்க்கெட் நிலை ஆகும்.

1600 பாயிண்ட் தொடர்ச்சியாக மேல், தொடர்ச்சியாக 1600 பாயிண்ட் கீழ் என்பது இரட்டை வாய்ப்பினை சிலர் பயன்படுத்திருக்கலாம், அதில்லாவிட்டாலும், பின்னே தொடர்வதன் மூலம் 1600 பாயிண்டில் அதிக இலாபத்தினை கைக் கொண்டிருப்பார்கள்.

தங்கம் வர்த்தகம் நன்றாகவே உள்ளது.

இன்று அடுத்தக்கட்டமாக கீழ்பக்கம் அமையலாம் என்பது சார்ட் பார்க்கும் பொழுது தெரிகிறது.

நாளை முக்கியச் செய்தி இருப்பதால் இந்த வாரத்தில் அதிக இலாபம் ஈட்டலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தங்கம் பாரக்ஸ் ட்ரேடிங் வார வர்த்தக நிலவரம்

Post by ஆதித்தன் » Fri Jun 07, 2019 9:19 am

தற்போதை விலை 1332.87

தங்கம் 900 பாயிண்ட் மேல் ஏறி, பின் 600 பாயிண்ட் சரிந்துள்ளது.

900 பாயிண்ட் இடைவெளி மார்க்கெட், இலாபகரமான வர்த்தக வாய்ப்பினை உருவாக்கியிருக்கிறது.

தங்கம் ஒவ்வொருநாளும் ட்ரேடிங் செய்வதற்கு ஏற்றாற்போல், நல்ல இடைவெளியில் மார்க்கெட் நகர்வு அமைந்துள்ளது.

தற்போதைய சார்ட், ஏறுமுகத்தினை மையப்படுத்துகிறது.

இன்று முக்கியச் செய்தி இருக்கிறது. கவனத்துடன் வர்த்தகத்தினை செய்து, அதிகம் இலாபம் அடையுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தங்கம் பாரக்ஸ் ட்ரேடிங் வார வர்த்தக நிலவரம்

Post by ஆதித்தன் » Sat Jun 08, 2019 2:43 am

தங்கம் விலை 1340 டாலர்

இந்த வாரம் தங்கம் நல்ல இலாபத்தினைக் கொடுத்துள்ளது.

காளை சவாரி செய்து, 3340 பாயிண்ட் மேலேறி வர்த்தகம் முடிவுற்றுள்ளது.

தங்கம் வர்த்தகம் உறுதியான இலாபத்தினைக் கொடுக்கிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”