இரோடாலர் கரன்சி வார மார்க்கெட் நகர்வு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12013
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இரோடாலர் கரன்சி வார மார்க்கெட் நகர்வு

Post by ஆதித்தன் » Mon May 20, 2019 10:14 am

வர்த்தகத்திற்கு உகந்ததா கருதப்படும் இரோடாலர் இந்த வாரத்தில் தொடர்ச்சியாக கீழே சரிந்து செல்லலாம் என்ற கணிப்புடன் ஆரம்பக்கட்ட புள்ளியினை 1.1110 என்ற சப்போர்ட் லைனில் வைத்துக் கொள்ளலாம். சப்போர்ட் லெவலை உடைக்கும் பொழுது மார்க்கெட் இவ்வாரத்தில் கரடிக்கு சாதகமாக முடியும்.


வார ஆரம்ப விலை 1.1160
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12013
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இரோடாலர் கரன்சி வார மார்க்கெட் நகர்வு

Post by ஆதித்தன் » Mon May 20, 2019 9:55 pm

முதல் ஏற்றத்துடன் மார்க்கெட் நகர்வு நிகழ்ந்துள்ளது.

இதன் ரெசிஸ்டன்ஸ் லைன் 1.1182, ரெசிஸ்டன்சை உடைக்கும் பொழுது வார எதிர்பார்ப்பு மாறலாம். அல்லது கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக சப்போர்ட் லைன் உருவாகும்/
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12013
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இரோடாலர் கரன்சி வார மார்க்கெட் நகர்வு

Post by ஆதித்தன் » Wed May 22, 2019 4:55 am

செவ்வாய்

மார்க்கெட் இறக்கத்திற்கு சாதகமாக 200 பாயிண்ட் கீழே இறங்கினாலும், திடீர் செய்தி நிகழ்வில் எதிர்பத ரெசிஸ்டன்ஸ் லைன்1.1183 ஏறி தொட்ட்டுவிட்டது. ஆனால் உடனே கீழே இறங்கிவிட்டது.

இப்பொழுதும் மார்க்கெட் கீழ் இறங்குவத்ற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

எதிர்பதம் 1.1183 ரெசிஸ்டன்ஸ் லைன் வைத்துக் கொள்ளலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12013
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இரோடாலர் கரன்சி வார மார்க்கெட் நகர்வு

Post by ஆதித்தன் » Thu May 23, 2019 7:21 am

புதன்

வர்த்தக சூழல், இலாபத்திற்கு ஏதுவாக அமையவில்லை.

250 பாயிண்ட் ஏறியிருக்கிறது, ஏறியது அப்படியே இறங்கி தின தொடங்கத்திற்கே வந்துவிட்டது.

குறைவான பாயிண்ட் இடைவெளி மார்க்கெட்டில் அனைவரும் இலாபத்துடன் வெளிவருவது கடினமானது.

தற்போதைய சூழல், சர்ட்டில் இறக்கத் தொடர்ச்சி தென்படுகிறது. ரெசிஸ்டன்ஸ் 1.1163
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12013
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இரோடாலர் கரன்சி வார மார்க்கெட் நகர்வு

Post by ஆதித்தன் » Fri May 24, 2019 10:03 am

வியாழன்

இந்த வாரத்தில் இன்றுதான் மார்க்கெட் 700 பாயிண்ட் இடைவெளியில் வர்த்தக நடை இருந்துள்ளது இலாபத்தினை கொடுக்க ஏதுவாக அமைந்திருக்கிறது.

ஆரம்பத்தில் கீழ் பக்கமாக 400 பாயிண்ட் சரிந்து, பின் அங்கிருந்து 750 பாயிண்ட் மேல் எழும்பியுள்ளது, மார்க்கெட் இன்றைய நாள் மேல் செல்லும் என்பது தெரிகிறது.

வாரத்தின் முதல் நாள் 1.1160 என்ற விலையில் ஆரம்பமாகி, கடைசி நாளான இன்றைய ஆரம்பத்தில் 1.1180 என்ற விலையில் இருக்கிறது.

நான்கு நாள் வர்த்தக நடையில் கீழ்பக்கமும் சென்று திரும்பியிருக்கிற வேகம், வார முடிவு காளைக்கு சாதகமாக அமைவதற்கு வாய்ப்புள்ளது.

பாட்டம் லைன் 1.1173
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12013
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இரோடாலர் கரன்சி வார மார்க்கெட் நகர்வு

Post by ஆதித்தன் » Fri May 24, 2019 8:55 pm

வெள்ளி

வாரத்தின் முடிவு காளைக்கு சாதகமாக 450 பாயிண்ட் உயரத்தில் முடிந்தது.

ஆரம்பம் 1.1160 - முடிவு 1.1209
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”