169 Dollar Deposit செய்து 5 நாளில் 6000 டாலர் ஆக்கிய ட்ரேடர்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12013
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

169 Dollar Deposit செய்து 5 நாளில் 6000 டாலர் ஆக்கிய ட்ரேடர்

Post by ஆதித்தன் » Wed Nov 21, 2018 8:48 pm

Image

பாரக்ஸில் சம்பாதிப்பது என்பது மெகா வேட்டைக்கு செல்வது போல என்பது எல்லோருக்கும் தெரியும். கொட்டிக் கிடக்கும் உலக வங்கியின் பணத்தில் எவ்வளவு வேண்டும் என்றாலும் திறமை இருந்தால் அள்ளிக் கொள்ளுங்கள் என்று சவால்விட்டு, கொடுத்துள்ளது வர்த்தக வங்கிகள்.

ஒவ்வொருவரும் ஏதேனும் ஒர் சூழலில் நிறையவே சம்பாதித்திருப்பார்கள்.

ஆயிரம் டாலர் போட்டு, ஒரு வாரத்தில் ஐயாயிரம் டாலராக மாற்றிவிட்டேன் என்று என்னிடம் சொல்லியவர்கள் பலர்.

அதில் வியப்பொன்றும் இல்லை.

ஏனெனில் எப்.பி.எஸ் கம்பெனி 1000 லிவ்ரேஜ் கொடுக்கிறது. ஆகையால், 100 டாலர் டெபாசிட் செய்து கூட 0.50 சைஸ் லாட் போட்டு ஒர் நாளைக்கு 100 டாலார் கூட எடுத்திட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


அப்படித்தான் ... கீழ்கண்ட ட்ரேடர், வெறும் 169 டாலர் டெபாசிட் செய்து, இரண்டாவது நாளே அக்கவுண்ட் பேலன்ஸினை 2000 டாலராக மாற்றி, அதில் 1356 டாலர் வித்ட்ராவும் எடுத்துக் கொண்டார்.

அடுத்தடுத்த நாளில் என ஐந்தாவது நாளில் அக்கவுண்ட் பேலன்ஸ் 4282 இரோ.. அதாவது 4500 டாலர்க்கு மேல்

Standard Italy 13.11.2018 Balance € 4 282.74 Deposit $ 168.92 Withdrawn $ 1 356.51 Lots 37.53
இவர், எடுக்கும் ஒவ்வொரு ஆர்டரும் 0.51 என்ற லாட் சைசில் தான் எடுக்கிறார்..

மேஜர் கரன்சிகள் எல்லாவற்றிலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ட்ரேடிங் செய்கிறார்... தினம் 20 ஆர்டர்க்கு மேல் குலோஸ் செய்கிறார்.

தினம் ஆயிரம் டாலர் என்று சம்பாதிக்கும் இவரைப் பார்க்கும் பொழுது, நான் சொல்லி வரும் ரிஸ்க் எடுக்காதிங்க என்பது எல்லாம் அவசியமற்றது என்று தோன்றுகிறது.

100 டாலரில் ஒன்றும் கெட்டுப்போவது இல்லை... ஆனால், ஆயிரம் டாலர் என்று கிடைத்தால் ஒர் செலவுக்கு ஆகும்.

இப்படி 100 டாலர் வைத்து ரிஸ்க் எடுத்து ட்ரேடிங் பலர் என்னிடம் பேசியிருக்கிறார்கள்... போவது சிறுசுதான் கிடைப்பது பெருசு.... கிடைச்ச உடனே காசை எடுத்திடுவோம் என்றே சொல்வார்கள்.

அப்படித்தான் இவரும் அடுத்த நாளே, 1350 டாலரை எடுத்துக் கொண்டார்.. போட்டதை விட 10 மடங்கு அதிகம்.

500 ரூபாயில் நீயா நானா என்று பாரக்ஸில் மோதிப் பாருங்கள் என்று செண்ட் அக்கவுண்டினை அறிமுகப்படுத்தும் என்னிடம் பலர் சேர்ந்து ட்ரேடிங் செய்கிறார்கள்.

அதில் சிலர் தொடர்ந்து ஆயிரம் .. ஐநூறு என்று போட்டு ட்ரேடிங் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

நீங்களும் உங்களது வாய்ப்புகளை ஆயிரம் ரூபாயில் பார்த்துவிடுங்கள்.. கிடைத்தால் மலை.

பாரக்ஸ் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்ய > www.padugai.com/forex

forex robot மூலம் ஆட்டோமெட்டிக் ட்ரேடிங் செய்து கொள்ள விரும்புவர்களும் ரோபட் வாங்கிக் கொள்ளலாம்.

ரோபட் தினம் 1- 2 % இலாபம் கொடுக்கிறது.

இதன் தினசரி ரிப்போர்ட் லைவ் விடியோவில் பார்ப்பதனைக் காட்டிலும் தெளிவாக ரிப்போட்டினைப் பார்க்க பப்ளிக் வெப்சைட்டில் கொடுத்துள்ளேன், லிங்க் https://www.myfxbook.com/members/cashfe ... ea/2734088

மீண்டும் சிவம் ரோபட்டினை சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றாக இயங்குகிறது... சில மாற்றங்களுக்குப் பின் அதுவும் வெளிவர இருக்கிறது.

HillRobo & Sivam Robo ஆகிய இரண்டும் சிறப்பாக செயல்படும்.

Sivam Robot மூலம் மிகப் பெரிய வருவாய் வாய்ப்பு காத்திருக்கிறது. விரைவில் தகவல் வெளிவரும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12013
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 169 Dollar Deposit செய்து 5 நாளில் 6000 டாலர் ஆக்கிய ட்ரேடர்

Post by ஆதித்தன் » Tue Nov 27, 2018 7:27 am

Standard Account Italy 13.11.2018 Balance= € 10 366.67 Deposit=$ 168.92 withdraw= $ 1 356.51 Lots: 56.67


Standard Type அக்கவுண்ட்டில் ட்ரேடிங் செய்யும் இவரது தற்போதைய பேலன்ஸ் 10366 இரோ ஆகிவிட்டது.

ECN அக்கவுண்ட்டில் தான் பிராபிட் எடுக்க முடியும் என்று சொல்லி அதிக டெபாசிட் செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கு மத்தியில், சாதாராண ஸ்டண்டர்டு அக்கவுண்ட்டில் 200 டாலரில் மிகப்பெரிய வருவாயினை 15 நாட்களில் பார்த்துவிட்டார், இவர்.


இவர் மிகத் தெளிவாக கேண்டில் பார்த்தே ஆர்டர் போடுகிறார்... அதுவும் பெரிய லாட் சைஸ். 0.51 என ஆரம்பித்தவர் 1.01 என மாறினார் ... தற்பொழுது 2.01 என லாட் சைஸ் கூட்டிவிட்டார். ஆனால் எண்ணிக்கை அதே 6 முதல் 10 ஆர்டர் தான் ஒர் நாளைக்கு.

பயன்படுத்தும் கரன்சி சார்ட், கோல்டு, ஆயில், EUR/USD, USD/CHF , USD CAD, GBPCAD USDJPY என மேஜர் சார்ட்களில் எதில் வாய்ப்பு கிடைக்கிறதோ அதில் ஆர்டர் போடுகிறார்.

அதாவது ஒர் சார்ட்டில் ஒர் ஆர்டர் என்ற ரீதியில் அவரது ஆர்டர் தினம் இருக்கிறது.

நிதானமாக தெள்ளத் தெளிவாக ஆர்டர் போட்டால் நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதனை இவர் நிரூபணம் செய்திருக்கிறார்கள்.


நீங்களும் உங்களது முயற்சியினை டெமோ கணக்கில் தொடங்கி, ரியல் அக்கவுண்டில் சம்பாதிக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்த்துகள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”