Page 1 of 1

ScalpingRobo 2018 - Forex Automatic Trading Robot MT4

Posted: Fri Apr 06, 2018 9:50 pm
by ஆதித்தன்
புதியதாக நான் வெளியிட்டிருக்கும் பாரக்ஸ் ட்ரேடிங் ரோபட், ScalpingRobo. Scalping Robo, பாரபாலிக் ஸ்டாப் & ரிவர்சல் என்ற ட்ரெண்ட் இண்டிகேட்டர் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

பாரபாலிக் இண்டிகேட்டர் பயன்பாட்டிற்கு எளிதான சிறந்தது. இதன் மூலம் மார்கெட் ட்ரெண்ட் மாற்றம் அடைவதனை அறிந்து ஆர்டர் போடுவதன் மூலம் இலாபம் சம்பாதிக்கலாம்.

எல்லா டைம்ப்ரேம் சார்ட்டிலும் முக்கோண வடிவிலான மேல் கீழ் என்ற அப்ட் & டவுன் ட்ரெண்ட் இருந்தாலும், 15 நிமிடச் சார்ட்டில் ட்ரெண்ட் பார்த்து தினசரி வர்த்தகத்திற்கு இந்த இண்டிகேட்டரை பயன்படுத்துவதன் மூலம் இலாபம் கிடைக்கிறது.

இண்டிகேட்டர் சரியான தருணத்தில் ஆர்டர் இடுவதற்கான சிக்னலை காண்பித்தாலும், அதனை உட்கார்ந்து பார்த்து செய்வதற்கு நமக்கு கொஞ்சம் கடினமான விடயம். அதிலும் கொஞ்சம் நெகட்டிவாக ஆர்டர் மதிப்பு செல்வதனைப் பார்த்தால் நமக்கு டென்சனும், அடுத்து என்ன செய்வது என்பதற்கான சிந்தனையுடன் முடிவெடுப்பதில் சிரமும், சில நேரத்தில் சிக்னல் கிடைத்தல் கிடைத்தவுடன் ஆர்டர் போடுவதில் தாமதம், ஆர்டர் குளோஸ் செய்வதில் தாமதம் என பல செயல்பாட்டு குறைகள் நாம் ட்ரேடிங் செய்வதில் ஏற்படுவதில் உருவாகுவதனைத் தடுப்பதற்காக, ரோபட் புரோக்கிராமிங் ஆக இந்த ட்ரேடிங் யுக்தியினை எழுதி கொடுத்துள்ளேன்.

ரோபட்டினை எழுதி, அதில் கால வரையறை மற்றும் வர்த்தக கட்டுப்பாட்டு முறைகளை வகுத்ததன் மூலம் இலாபம் கிடைத்துள்ளது. அதன் ரிப்போர்ட் கீழே கொடுத்துள்ளேன்.
Image
ஸ்கால்பிங் ரோபட் நமது விருப்ப லாட் சைசில் இயங்குவதால் இதில் ரிஸ்க் என்பது கிடையாது.

வர்த்தக நேரம் என்பது 24 மணி நேரத்தில் சில குறிப்பிட்ட மணி நேரங்களில் மட்டுமே சிறப்பாக ஏற்ற இறக்கத்துடன் ட்ரெண்ட் இயக்கம் இருக்கிறது. அந்த வகையில் இந்த ரோபட் இயங்க வேண்டிய கால வரையறையை இன்புட்டாக கொடுக்க முடிவதால் சிஸ்டத்தினை 24 மணி நேரமும் ஆனில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஆனில் வைத்திருந்தால் போதும். எடுத்துக்காட்டாக, ஸ்கால்பிங் ரோபட் USD/CAD என்ற கரன்சி இணையில் 15 - 19 என்ற நான்கு மணி நேர காலத்தில் மட்டும் ஆனில் வைத்திருந்தால் போதும். அதாவது மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சிஸ்டம் ஆனில் இருந்தால் போதும். இதுபோல், நீங்கள் வேறு கரன்சி தேர்ந்தெடுத்தாலும் அதன் மார்க்கெட் கால இடைவெளியினை இன்புட்டாக செட் செய்துவிட்டு, அந்த நேரத்தில் மட்டும் சிஸ்டத்தினை ஆனில் வைத்துக் கொண்டால் போதும்.

இலாபம் என்பது மாதம் 10 சதவீதம் முதல் 30% சதவீதம் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இதற்கு முன் வெளியிட்ட ஹில்ரோபோ மிக அற்புதமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த ரோபட்டினை பலரும் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்கால்பிங் ரோபோவும் சிறப்பான செயல்பாட்டினை டெஸ்டில் கொடுத்துள்ளது. ஆகையால் இதனை வாங்கி பயன்படுத்த விரும்புபவர்கள், CashFeeder.net தளத்தில் பிரிமியம் மெம்பர் கட்டணம் செலுத்தி டவுன்லோடிங் செய்து கொள்ளலாம்.

கேஸ்பீடர் பிரிமியம் மெம்பர்சிப் பெற்றுக் கொண்டால், பல ரோபட்கள் இலவசமாக கிடைக்கும்.

ஸ்கால்பிங் ரோபட் மட்டும் போதும் என்பவர்கள் எனது வங்கிக்கு பணம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம், விலை ரூ.4600

ஆன்லைன் பேமண்ட் மூலம் டெபிட் கார்டு வழியாக வாங்க நினைப்பவர்கள் கீழ் உள்ள லிங்கில் சென்று பை செய்து கொள்ளலாம்.

Scalping Robot Download Link : : http://imojo.in/bwkcqi