பாரக்ஸ் - அமெரிக்க வங்கி வட்டி விகிதம் அறிவிப்பு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12013
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் - அமெரிக்க வங்கி வட்டி விகிதம் அறிவிப்பு

Post by ஆதித்தன் » Wed Sep 20, 2017 11:43 am

[youtube]https://www.youtube.com/watch?v=YIFr6Fm0m_s[/youtube]

பாரக்ஸ் வர்த்தக நாட்களில் வரும் மிக முக்கியமான டேட்டாக்களை மையமாகக் கொண்டு ட்ரேடிங் செய்வது இலாபம் கிடைப்பதனை உறுதிப்படுத்தும்.

இன்றைய நாளில் முக்கியமான பல செய்திகள் வருகின்றன. அதில் குறிப்பாக வங்கி வட்டி விகித மாற்ற அறிவிப்பு வரும் இரவு 11.30 , வர்த்தகத்திற்கு உகந்த நேரமாக இருக்கும் என நம்புகிறேன்.

இரவு வர்த்தகத்திற்கு நான் தேர்ந்தெடுத்திருக்கும் கரன்சி, EUR/USD .

இரோ/யுஸ்-டாலர் பொறுத்த வரைக்கும் தற்பொழுது உயர்நிலையில்தான் உள்ளது. ஆகையால் இலாபத்தினை கீழ் பக்கம் எதிர்பார்த்து ஆர்டர்களை புக் செய்து கொள்ள உத்தேசப்பட்டுள்ளேன்.


19:30 USD Existing Home Sales (Aug) 5.46M 5.44M
19:30 USD Existing Home Sales (MoM) (Aug) 0.3% -1.3%
20:00 USD Crude Oil Inventories 3.493M 5.888M

23:30 USD FOMC Economic Projections
23:30 USD FOMC Statement
23:30 USD Fed Interest Rate Decision 1.25% 1.25%
User avatar
kanagarajr
Posts: 23
Joined: Fri Jun 24, 2016 10:46 pm
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் - அமெரிக்க வங்கி வட்டி விகிதம் அறிவிப்பு

Post by kanagarajr » Wed Sep 20, 2017 6:12 pm

OK thank you Sir
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”