Page 1 of 1

Forex important trading day

Posted: Fri Sep 01, 2017 8:20 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=_lVPc6Tp6Os[/youtube]

ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை என்பது பாரக்ஸ் வர்த்தகர்களுக்கான மிக முக்கியமான வர்த்தக நாள் ஆகும். ஏனெனில் அன்றைய தினத்தில் அமெரிக்காவிலிருந்து முக்கிய டேட்டா ரிலீசாக னான்பேர்ம் பேரோல் டேட்டா வருகிறது.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மார்க்கெட் அதி வேகத்துடன் மாலையில் செயல்படுவதால், பலரும் அந்த நேரத்தில் இலாபம் சம்பாதிப்பார்கள். காரணம், மார்க்கெட் ஒர் திசையில் செல்ல ஆரம்பித்துவிட்டால் தொடர்ச்சியாக பல ஸ்டிக்கள் ஒரே திசையில் செல்லும்.

இன்றைய நாளில் மாலை 6 மணிக்கு அந்த முக்கியச் செய்தி வரயிருக்கிறது. நீங்களும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.