Page 1 of 1

அமெரிக்க நிறுவன வேலை வாய்ப்பு செய்தி - பாரக்ஸ்

Posted: Wed Aug 30, 2017 10:51 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=aPRhQmSDD-k[/youtube]

இன்று மாலை 5.45 மணிக்கு மிக முக்கிய செய்தியாக அமெரிக்க பெரு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு நிலவரம் வெளியிடப்பட இருக்கிறது. இச்செய்தி எப்பொழுதுமே மிகவும் முக்கியமானதாக வர்த்தகர்களால் கருதப்படும் செய்தி.

போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் எல்லோரும் பரபரப்பாக செயல்படுவார்கள் என்ற ரீதியில் வேலை வாய்ப்பு கூடும் என்று எனது கருத்தினை தெரிவித்துள்ளேன். ஆகையால் டாலர் மதிப்பு உயரும்.

இன்றைய நாளில் இரோவுக்கு எதிராக டாலர் வலுப்பெறும் என்று எண்ணுகிறேன்.