Page 1 of 1

பிரைஸ் அக்சன் பாரக்ஸ் ட்ரேடிங் டிப்ஸ்

Posted: Tue Aug 22, 2017 10:22 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=rFCI_x-as4g[/youtube]

தினசரி வர்த்தகத்திற்கு மிகவும் உதவியாக இருப்பது, பிவோட் பாயிண்ட் மையமாகக் கொண்டு எடுத்துக் கொள்ளப்படும் பிரைஸ் அக்சன் ட்ரேடிங் முறை.

மேல் பக்கம் அல்லது கீழ் பக்கம் என ஏதேனும் இரண்டினை மையமாகக் கொண்டு பாரக்ஸ் வர்த்தகத்தில், இரண்டிற்குமான நிகழ்தகவு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் எதிர்த்தகவல் இண்டிகேட்டராகத்தான் பிரைஸ் அக்சன் பிவோட் கணிக்கப்படுகிறது.

ஒன்றில் விட்டாலும் மன்றொன்றில் பிடித்துவிடலாம் என்பதுதான் இதன் இலாபம்.

ட்ரேடிங் வர்த்தக முறை விடியோவில்..