Page 1 of 1

பிட்காயின் ட்ரேடிங்

Posted: Wed Aug 16, 2017 2:51 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=1WderNJlzrA[/youtube]

பிட்காயின் தற்பொழுது ரெசிஸ்டன்ஸ் பகுதியினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது... விரைவில் அதான் உச்ச விலை டார்கெட்டான, 5000 டாலர் என்பதனைத் தொடும் பொழுது ஏற்பட இருக்கும் பத்து சதவீத ரிட்டர்ன் வாய்ப்பில் இலாபம் சம்பாதிக்கலாம்.

விவரம் விடியோ

Re: பிட்காயின் ட்ரேடிங்

Posted: Thu Aug 17, 2017 11:57 am
by krishivanr
Sir,

Shall i use avatrade broker for bitcoin trading.