forex technical trading tamil - news trade

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

forex technical trading tamil - news trade

Post by ஆதித்தன் » Wed Aug 16, 2017 11:29 am

[youtube]https://www.youtube.com/watch?v=mTumHQYyDVY[/youtube]

இன்று மிகமுக்கியமான 5 செய்திகள் வர இருக்கின்றன..


மதியம் 12 மணிக்கு

மாலை 6 மணி

இரவு 8 மணி

நள்ளிரவு 11.30

என வெவ்வேறு நேரங்களில், முக்கிய பாரக்ஸ் செய்திகள் வர இருக்கின்றன.

செய்தி நேர வர்த்தக வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விவரம் விடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து டாலர் காட்டி, அதிகாலை வர்த்தகர்த்திற்கு சுவிஸ் ப்ராங் கரன்சி என்பதால் சுவிஸ் ப்ராங் சொல்லியிருப்பேன்.... NZD என்பது நியூசிலாந்து டாலர், CHF என்பது சுவிஸ் ப்ராங் என்பதனை மனதில் கொள்ளுங்கள்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: forex technical trading tamil - news trade

Post by satkunan » Wed Aug 16, 2017 11:39 am

மேற்படி நேரம் இலங்கை இந்திய நேரமா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: forex technical trading tamil - news trade

Post by ஆதித்தன் » Wed Aug 16, 2017 11:43 am

satkunan wrote:மேற்படி நேரம் இலங்கை இந்திய நேரமா

ஆம்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”