Page 1 of 1

கொரியா போர் பதற்றம் - மார்க்கெட் விர்ர்... மெகா பிராபிட்

Posted: Sun Aug 13, 2017 2:02 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=suKT0Os844s[/youtube]

போர் மேகம் வடகொரியாவினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

எந்த நேரம் வேண்டும் என்றாலும் அமெரிக்கா தனது ஏவுகணையை வட கொரியா மீது ஏவலாம்.

வட கொரியா மீது ஏவுகணையை வீசினால், அது வெடித்து தரையில் விழும் என்பது தெரியும்.. அதுபோல, மார்க்கெட் இப்படி இந்த திசைக்குச் செல்லும் என்று பல டெக்னிகல் ஆய்வாளர்கள், தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் மிக முக்கியமாக, USD/JPY கரன்சி இணைய 105 என்ற விலைக்கு சரிந்து யென்னுக்கு வலு கொடுக்கும் என்று கணித்துள்ளனர். அதைப்போல், AUD/USD கரண்சினை மேல் நோக்கி உயர்ந்து செல்லும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

போர் நடந்தால் ஆயில் விலை கூடும்... டாலர் விலை இறங்கும்...

மூன்றாம் உலகப்போர் வரமா? என்று விவாதம் நடக்கும்.

இப்படி பல சொல்லலாம்... அதில் நீங்கள் உஷாராக இருந்து, போர் அறிவிப்பு வந்தால் உடனே ஆர்டரைப் புக் செய்து மிகப் பெரிய இலாபத்தினை ஒர் வாரத்தில் எடுத்துவிடுங்கள்.

விவரம் விடியோவில்..