பாரக்ஸ் - இரவு 8 மணிக்கு ஆயில் ரிப்போர்ட்
Posted: Wed Aug 09, 2017 11:26 am
[youtube]https://www.youtube.com/watch?v=etg3JVfNEqs[/youtube]
இன்று இரவு எட்டு மணிக்கு ஆயில் உற்பத்தி சம்பந்தமான ரிப்போர்ட் அமெரிக்காவில் வெளியிடப்பட இருக்கிறது.
ஆயில் உற்பத்தி அளவில் மாற்றம் ஏற்படும் பொழுது ஆயில் விலையிலும் மாற்றம் ஏற்படும்... ஆயில் விலை மாற்றம், டாலர் கரன்சியினையும் பாதிக்கும்...
இந்த மூன்றுக்குமான தொடர்பினை இன்றைய ரிப்போர்ட்டில் அனுபவபூர்வமாக பார்த்து, மார்க்கெட் செயல்பாடுகளை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.,