Forex Important data release trade - Sell on EUR/USD

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Important data release trade - Sell on EUR/USD

Post by ஆதித்தன் » Fri Aug 04, 2017 3:47 pm

[youtube]https://www.youtube.com/watch?v=tSMGcDtbn4s[/youtube]

இன்று பாரக்ஸ் மார்க்கெட்டில் மிக முக்கியமான நான்பெர்ம் பே ரோல்ஸ் டேட்டா மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

எதிர்பார்க்கப்படும் டேட்டா ரிலிஸ் மதிப்பு தோராயமாக 185கே எதிர்பார்க்கப்படுகிறது... இதில் வர இருப்பதனை நெகட்டிவ் அண்ட் பாசிட்டிவ் என இரண்டாகப் பிரித்து, 150கே வந்தால் மார்க்கெட் மேல் செல்வதனால் ஏற்படும் ரெசிஸ்டன்ஸில் செல் ஆர்டர் போட்டு இலாபம் எடுக்கலாம். மற்றொரு வாய்ப்பான 220 கே என பாசிட்டிவ் வர இருக்குமாயின், ஆரம்பத்திலேயே செல் ஸ்டாப் புக் செய்து, இறக்கத்தின் கண்டினியூவில் இலாபம் பார்க்கலாம்.

ஆக மொத்ததில் உயரத்தில் இருக்கும் EUR/USD கரன்சியில் செல் ஆர்டர் போட்டு இலாபம் பார்க்க பாருங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”