Forex - பாரக்ஸ் ட்ரேடிங் பயிற்சி - குறைந்தப்பற்ற முதலீடு ரூ.1000 +1000 பீஸ் - இடம் - சென்னை, அரும்பாக்கம். அண்ணா ஆர்ச் எதிரில்.. ஆதித்தன் :900 30 32 100

Forex Robot - இலட்சம், பல இலட்சம் அள்ள பாரக்ஸ் ரோபட்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13455
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Forex Robot - இலட்சம், பல இலட்சம் அள்ள பாரக்ஸ் ரோபட்

Postby ஆதித்தன் » Sun Jul 16, 2017 7:30 am

பரந்த அண்டத்தில் மிதக்கும் இந்த சிறிய பூமியில் வாழும் வான் கடந்த பெரிய பரந்த மனம் கொண்ட பெரியோர் பலரின் முயற்சியால் உலக அளவில் தங்கம் பண மதிப்பாக பயன்படுத்தப்பட்ட 1875 ஆம் காலக்கட்டத்திலேயே பாரக்ஸ் என்ற ஒர் மார்க்கெட் நிர்வாக அமைப்பிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது.

19- ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலக்கட்டத்தில் பொருளாதரத்தில் உயர்ந்த நாடுகள் தங்கத்துக்கு இணையான கரன்சி மதிப்பினை நிர்ணயம் செய்து, நாணயத்தின் மதிப்பினை மக்களிடையே நிலை நிறுத்தினர். அதுமட்டுமில்லாமல் முதலாம் உலகப்போர் விளைவாக தங்கத்தின் மதிப்பு பெருமளவில் மக்களிடத்தில் சரிந்து நாணயத்தின் மதிப்பினையும் பயன்பாட்டினையும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது என்பதனால் பாரக்ஸ் என அழைக்கப்படும் நாடுகளுக்கிடையே ஆன நாணய மாற்று வர்த்தக வளர்ச்சி அன்றைய காலத்திலிருந்து படிப்படியாக வந்ததை குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

கொஞ்சம் ஆழமாக சிந்தனையைத் தூண்டச் சொல்ல வேண்டும் என்றுச் சொன்னால், தங்கத்தின் மதிப்பில் நமது முன்னோர்கள் உலக அளவில் செய்து வந்த ஒர் நிலையான வர்த்தகத்தினை மூழ்கடிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த போலியான கரன்சி அச்சடிப்பு என்ற உண்மையையும் வரலாற்றினால் உணரலாம். போலியான பாரக்ஸ் உருவாக்க வளர்ச்சி இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

கரன்சியின் மதிப்பினால் நாம் பின்னோக்கித் தள்ளப்பட்டாலும் இன்றளவிலும் நாம் தங்கத்தின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு பொருளாதரத்தில் சிறப்பான நிலையில்தான் உள்ளோம். ஆனால், அந்த நிலையையும் உடைக்கும் அளவிற்கு இலுமினாட்டிகள் எனப்படும் பரந்த மனம் கொண்ட பெரியோர் ஆசையைத் தூண்டி, ஆசைக்குக் கொடுக்கும் வல்லோராக பொருளாதாரத்திலும் சரி, நாணய மார்க்கெட்டிலும் சரி சிறப்பான பங்களிப்பினை அளித்து வருகின்றனர்.

பரந்த மனம் கொண்ட பரந்தாமனே உலகில் கவலையை ஒழிக்க முடியாத நிலையில், பார் வாழ் பெரியோர் பணம் சம்பாதிக்கும் வழியினை அறியும் பார்வையற்று நிற்கும் மக்களுக்கு எளிதிலும் எளிதான வழியாக கொடுத்திருப்பதுதான் இரண்டே வாய்ப்பினைக் கொண்ட பாரக்ஸ் வர்த்தகச் சந்தை.

பாரக்ஸ் வர்த்தகத்தில் எல்லோராலும் பணம் சம்பாதிக்க முடியும். ஒர்முறை தவறினாலும் மறுமுறை கண்டிப்பாக உங்களால் சம்பாதிக்க முடியும்.

இன்றைய உலகை ஆண்டு கொண்டிருப்பது ஆம்-இல்லை என்ற இரண்டை மட்டும் அடிப்படையாகக் கொண்ட கணிணிகளே. அதைப்போல், உலகின் கோடீஸ்வரர்கள் தங்களுக்கு அடிப்படையான ஆதாரமாக மேல்-கீழ் என்ற இரண்டை அடிப்படையாகக் கொண்ட பாரக்ஸ் பங்கு வர்த்தகத்தினை மையமாகக் கொண்டுள்ளனர்.

நாலும் தெரிந்திருக்க வேண்டும் என்று அங்கும் இங்கும் அழைந்து காலம் கடந்து முதியோராய் வாழ்வினை அனுபவிக்க முடியாமல் கடந்து போவதனைக் காட்டிலும், நறுக்கென இரண்டைத் தெரிந்து வைத்துக் கொண்டு, காலத்தில் பணம் சம்பாதித்து வாழ்வினை ஆசைப்படி அனுபவித்து மகிழ்வாக வாழலாம் என்றால், மிக விரைவாக நிறைய பணம் சம்பாதிக்க மேல்-கீழ் என இரண்டு வாய்ப்புகளை மட்டும் கொண்ட பாரக்ஸ் மட்டுமே பலருக்கும் துணை நின்றிருக்கிறது.

ஆன்லைன் பணிகள் பல செய்து பணம் சம்பாதித்தாலும், இலட்சம் இலட்சமாக பணம் சம்பாதிக்க உதவியது பாரக்ஸ் நாணய வர்த்தகமே.

எட்டுத்திக்கும் பார்த்து பாரக்ஸில் ஏராளமாய் பணம் சம்பாதிப்பவர்கள் நிறையபேர், அதில் நீங்களும் கண்டிப்பாக ஒருவராக முடியும்.

எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒர் சிலர் மட்டுமே, அப்படியான ஒர் சிலர் எடுத்த முயற்சியின் காரணமாக உருவானதுதான் பாரக்ஸ் ரோபட்.

பாரக்ஸ் மார்க்கெட்டில் அனைவரும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சிலர் தங்களது அறிவினைப் பயன்படுத்தி பாரக்ஸ் ரோபட் எனப்படும் சாப்ட்வேரினை உருவாக்கி பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தங்களது அறிய பங்களிப்பினை எல்லோரும் பயன்படுத்தும் விதமாக ஒர் சிறிய கட்டணத் தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு பாரக்ஸ் ரோபட்டினை விற்பனை செய்கிறார்கள்.

பாரக்ஸ் ரோபட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதோடு, பரிசோதனை வளர்ச்சியும் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. வர்த்தக பரிசோதனை வழியாக ஒவ்வொரு காலண்டிற்கு ஒர்முறை சாப்ட்வேர் கோடிங்கினை அப்டேட் செய்வதன் வழியாக இலாப வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டே இருப்பதனால், கடந்த கால செயல்பாட்டினைக் காட்டிலும் தற்போதைய செயல்பாடு என்பது சிறப்பானதாகவே அமைந்து வருகிறது.

எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் தற்போதைய நிலையில் ரோபட் மூலம் இலட்சாதிபதிகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. ஏனெனில் ரோபட் மூலம் வர்த்தகம் செய்ய ஆசைப்படுபவர்கள் குறைந்தப்பற்றம் இலட்சமாவது முதலீடு செய்ய வேண்டிய சூழலில் உள்ளது.

நாளை ஆயிரம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கும் ரோபட் உதவும் வகையில் கோடிங் செட் செய்யப்படலாம் என்பதுதான் உண்மை. அவ்வாறு ரோபட் உதவுமாயின், அனைவரும் விரைவாக இலட்சாதிபதி ஆகிவிடலாம்.... கோடீஸ்வரர்கள் ஆசைப்பட்டால்.

பாரக்ஸ் ரோபட் பற்றிய அறிமுகம் உங்களுக்கு அதிகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனுபவத்திற்காக இலவச பாரக்ஸ் ரோபட்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரோபட் மூலம் பாரக்ஸ் ட்ரேடிங்கில் இலாபம் பார்ப்பது எவ்வாறு என்பதற்கான அறிமுக வாய்ப்புகள் படுகை பாரக்ஸ் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் http://forex.padugai.com வழியாக பாரக்ஸ் அக்கவுண்ட் ஒபன் செய்து, MT5 வர்த்தக மேடையில் ட்ரேடிங் செய்பவராக இருந்தால் உங்களுக்கான இலவச பாரக்ஸ் ரோபட் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் அதனை பரிசோதனைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் பல இலவச பாரக்ஸ் ரோபட்கள் படுகை.காம் வெப்சைட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை டவுன்லோடிங் செய்தும் நீங்கள் பரிசோதனை வர்த்தகம் செய்யலாம்.

ரோபட்டினை பரிசோதனை செய்து சரிபார்த்தப் பின்னர், உங்களது பணத்தினைப் போடலாம்.

பாரக்ஸ் வர்த்தகத்தினை சரியாக கற்றுக் கொள்ள முடியாதவர்கள், மேலும் கீழுமாய் ஓடும் ஓட்டத்தில் இலாபம் பார்க்க கடினப்படுபவர்கள், சாப்ட்வேர் இஞ்சினியர்கள் வடிவமைத்துக் கொடுத்திருக்கும் பாரக்ஸ் ரோபட்களை பயன்படுத்தி பரிசோதனை செய்யலாம்.

கண்டிப்பாக பாரக்ஸ் ரோபட் வடிவமைப்பாளர்கள் மார்க்கெட்டில் நல்ல அனுபவஸ்தர்களாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஒர் நொடியில் ரோபட் மார்க்கெட்டின் பல்வேறு காலக்கட்ட முடிவுகளை அனலைசிஸ் செய்து முடிவெடுக்கும் சக்தி வாய்ந்தது.

கால்குலேட்டர் என்ற மெசின் எப்படி நமக்கு உதவுகிறதோ, அதைப்போல் தான் பாரக்ஸ் ரோபட் சாப்ட்வேர் ட்ரேடிங் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று.

பாரக்ஸ் ரோபட்கள், ரூ.15,000 லிருந்து ஒர் இலட்சம் வரை என அதன் திறனுக்கு ஏற்ப பல விலைகளில் கிடைக்கிறது.

விலை உயர்ந்த ரோபட்கள் மார்க்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல இலாபங்களைக் கொடுக்கின்றன என்றாலும், ரோபட் என்றால் என்ன என்பதனை இலவச ரோபட்கள் டவுன்லோடிங் செய்து பரிசோதித்துக் கொள்ளும் வாய்ப்பினை படுகை.காம் கொடுக்கிறது.

பாரக்ஸ் ரோபட்கள் பயன்படுத்துவோர்கள் யார் யார் என்ற விவரங்கள் ஒர் புத்தக வடிவில் போடும் அளவிற்கு பலரும் ரோபட்கள் பயன்படுத்துகிறார்கள்.

படுகை.காம் வழியாக பாரக்ஸ் ரோபட் பயன்படுத்துவோர் தகவலையும் சேகரித்து, பின்னாளில் கொடுக்க இருக்கிறார்கள். இதன் மூலம் ரோபட்களின் செயல்பாட்டினைப் பற்றிய கருத்தினை நாம் பிறரிடம் கேட்டு உறுதி செய்துவிட்டு பணம் முதலீடு செய்யலாம்.

பயிற்சிக்கான ரோபட் டவுன்லோடிங் லிங்க் > kolier Robot , Double MA Robot


பாரக்ஸ் ரோபட் மூலம் மிக எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான பாரக்ஸ் எக்ஸ்பர்ட் ஆலோசனையாளர்களின் ரோபட்களை பரிசோதிக்கும் வாய்ப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

நீங்களும் முயற்சியுங்கள் ... பணம் சம்பாதிப்பதின் எளிமையை காணுங்கள்.

நன்றி.
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”

Who is online

Users browsing this forum: Bing [Bot] and 5 guests