Forex Trading அடிப்படைக் கற்றுக் கொள்ளுவதற்கான பயிற்சி கட்டணம் ரூ.2000 - இடம்: சென்னை-அரும்பாக்கம். தொடர்புக்கு: 900+30+32+100

MTV - TOP 10 - இலட்சம் முதலீடுக்கு பல இலட்சம் ரிட்டர்ன்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12472
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

MTV - TOP 10 - இலட்சம் முதலீடுக்கு பல இலட்சம் ரிட்டர்ன்

Postby ஆதித்தன் » Fri Jun 16, 2017 9:34 am

இலட்சம் முதலீடு செய்தால் பல இலட்சத்தினை வருவாயாகக் கொடுக்க இருக்கும் மை ட்ராபிக் வேல்யூ வெப்சைட் தளத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து கொள்ள > www.padugai.com/mtv

ட்ராபிக் சைட்டில் முதலீடு செய்வதனை கடந்த ஒர் மாதமாக முதன்மைப்படுத்திக் கூறிவருகிறேன். அதன் முதல்படியாக எனது முதலீடும் அத்தளத்தில் பெரிய அளவில் செய்யப்பட்டிருப்பதோடு, டாப் 10 பங்குதாரர்களில் ஒருவராக தற்பொழுது இடம்பிடித்துவிட்டேன்.

டாப் 10 இடத்திற்கு வருவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக ட்ராபிக் சைட்டினை தொடர்ந்து கண்காணித்து வருவதன் காரணமாக தற்போதைய இறங்கு பாதையைப் பயன்படுத்தி குறைந்த விலையின் காரணமாக என்னாலும் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்து டாப் 10 இடத்தினைப் பிடிக்க முடிந்தது.

ஏற்கனவே இருந்தவர்களின் பங்குகளை வாங்கி, புதியதாக டாப் 10 இடத்தினைப் பிடித்திருப்பதனால், பழைய டாப் அக்கவுண்ட் நபர்களுக்கு தற்பொழுது நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது.

மில்லியன் கணக்கில் பங்குகள் விற்பனைக்கு வருவது என்பது அரிது. அதிலும் அடுத்த 15 நாட்களில் மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்று 50% முதல் 100% வருவாய் கொடுக்க இருக்கிற சூழலில், விற்பனைக்கு வைப்பார்கள் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று. ஆனால், புதியதாக யாரும் வந்து வாங்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் மார்க்கெட்டினை ஏறுவழியில் தடுத்து குறைந்த விலைப் பாதைக்கு மாற்றிவிட்டு வாங்கிக் கொண்டிருந்த டாப்பர்களின் பங்குகளை வாங்கிவிட்டதால், அவர்கள் தான் விற்ற அளவிலான பங்குகளை வாங்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வாங்கும் சக்தி தற்பொழுது 20 மில்லியன் அளவிற்கு உயர்ந்துவிட்டது. ஆனால் குறைந்த விலையில் விற்பனைக்கு இருப்பதோ வெறும் 0.5 மில்லியன் மட்டுமே. அதே நேரத்தில் மார்க்கெட், அடுத்த 15 நாட்களில் வர இருக்கிற 50000 டாலரினால் ஏறுபாதைக்கு சென்றுவிடும் என்பதால், அவர்கள் வந்து வாங்குவதற்கு முன்னர் தற்போது மார்க்கெட்டில் சுழலும் 15000 டாலர்க்கு வாங்கும் பொழுது மார்க்கெட் 100% விலை ஏற்றத்தினை தொட்டுவிடும் வாய்ப்பு உள்ளது.

இவர்கள் வாங்காமல் காத்திருக்கும் சூழலைப் பயன்படுத்தி, மார்க்கெட்டினை 20% உயர்த்திவிட்டால், தானாக அடுத்தக்கட்ட உயர்வான 200% என்ற நிலைக்கு ஏறிச் செல்ல ஆரம்பித்துவிடும். கூடுதலாக பாஸ்ட் ட்ராக் பேமண்ட் தொகையும் அடுத்த மாதத்தில் மார்க்கெட்டிற்குள் வர ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஆக, 100% டார்கெட் வைத்து உள்ளே இறங்கும் புதியவர்களால், பழையவர்கள் 200% டார்க்கெட்டினை நோக்கி உயர்த்திச் செல்ல வேண்டிய கட்டாய நெருக்கடிக்கு தள்ளப்படலாம்.

பங்கின் விலையை நாம் வாங்கி உயர்த்துவதனால் உறுதியான இலாபம் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்தில் புதியதாக ஒர் பங்கு மார்க்கெட்டில் வர இருக்கிறது என்பதனை நினைவில் கொள்ளுங்கள், அந்த வாய்ப்பினை ட்ராபிக் முதலீட்டினை இரட்டிப்பாக்கி போடுவதன் மூலம் இந்த ஆண்டு 300% இலாபம் பார்க்கலாம்.
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests