இரட்டிப்பு இலாபம் கொடுக்க இருக்கும் எம் டி வி பங்கு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11435
Joined: Sun Mar 04, 2012 1:17 am

இரட்டிப்பு இலாபம் கொடுக்க இருக்கும் எம் டி வி பங்கு

Post by ஆதித்தன் » Thu May 11, 2017 11:59 pm

மை ட்ராபிக் வேல்யூ தளம் புதிய ப்ராஜக்ட் மூலம் செயல்பாட்டுடன் இயங்கி வரும் வேலையில் அதன் தளத்தின் பங்கின் மதிப்பு மிகக் குறைவாக இருப்பதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பெரிய அளவில் பங்குகளை வாங்கிக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இன்று மற்றொரு மார்க்கெட் சூத்திரதாரரின் பங்குகளில் பாதியை வாங்கிவிட்டேன்.

கிடைத்த விலை மிக நல்ல விலை என்பதால் இரட்டிப்பு இலாபம் என்பது எனக்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் சூத்திரர் பங்குகளை விற்பதற்காக வைக்கவில்லை... மார்க்கெட்டினை சரிப்பதற்காக பெரிய தொகையை வைத்து விலையை ஏற விடமால் தடுக்க முற்பட்ட முயற்சியினைத்தான் தடுத்து பங்குகளை வாங்கி ஏற்றத்திற்கு வழிவகுத்துவிட்டேன்.

தனது கையிருப்பு பங்கில் பாதி போய்விட்டதால் அதனை மீண்டும் கையகப்படுத்தும் முயற்சியில் விலை சரிவுக்கு முயற்சிக்க வாய்ப்பிருக்கிறது என்பதனை கணக்கு செய்து பாதியினை வாங்காமல் பணத்தினை குறைந்த விலைக்கு வாங்க விட்டு வைத்துள்ளேன்... ஆகையால், சூத்திரரே, விற்பனைக்கு வைத்த விலையினைக் காட்டிலும் குறைந்த விலைக்கு கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி கொடுக்கும் பொழுதும் வாங்க தயார் நிலையில் டாலர் உள்ளது.

பெரிய முதலீட்டாளர்கள் யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் விலையை ஏற்றுவதும் சரிப்பதும் என செய்து சில வர்த்தகர்கள் நல்ல இலாபம் பார்த்துக் கொண்டிருந்தனர். தற்பொழுது அவர்கள் கையிலிருந்த பங்குகளைப் பார்த்து கூடுதல் விலை கொடுத்து வாங்கிவிட்டதால் அடுத்து சில வாரங்கள், கொஞ்சம் குறைந்த விலையில் வாங்கி பங்கு விலையை சரி செய்துவிட்டால் அடுத்த மூன்று மாதத்தில் இரட்டிப்பு இலாப நிலையை எடுத்துவிடலாம்.

தற்போதைய காலமே பாட்டம் என்பதால் விரைவாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. பின்னர் குறைந்த விலைக்கு கிடைக்காது.

பணம் வைத்திருந்து இரட்டிப்பு இலாபம் எடுக்க நினைப்பவர்கள், புதிய கணக்கு தொடங்கி அப்ரூவல் செய்வது மற்றும் டாலர்களில் பரிமாற்றம் செய்ய சிரமப்படுபவர்கள்... என்னிடம் பணத்தினைக் கொடுத்தும் பங்குகளை வாங்கிக் கொள்ளலாம்.

பணம் அளிப்பவர்க்கு வர்த்தகம் செய்து கொடுக்கப்படும்..

வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி உறுதியாக இலாபப் பணம் சம்பாதியுங்கள்.

எப்படியும் அடுத்த மாதம் 50000 டாலர் பணம் உள்ளே நுழையும்.. அவர்கள் பணத்தினைக் கொண்டு ராயல்டி பொசிசன் வாங்க ஆரம்பிக்கும் வகையில் மார்க்கெட்டினை குறைந்த விலையில் வைத்து மேலும் கூடுதல் பங்குகளை வாங்கிவிட்டு, அவர்கள் வரும் பொழுது விற்பனை விலையினை உயர்த்தி கையில் கொடுத்துவிட்டு வந்துவிடலாம்.

அல்லது கம்பெனியே பங்குகளை தனது உறுப்பினர்களுக்கு மார்க்கெட் விலைக்கு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால் எப்படியும் 0.02 விலைக்கு உயர்த்துவிடுவார்கள்.. அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தியும் இரட்டிப்பு இலாபத்தினை மிகச் சுலபமாக பெற்றுவிடலாம்.

0.006 வரை வாங்குபவர்களுக்கு உறுதியாக இலாபம் இருக்கிறது.

எம் டி வி பங்குகளை வாங்க > http://www.padugai.com/mtv
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”