Page 1 of 1

பாட்டம் சென்ற ஆயில் விலை

Posted: Fri May 05, 2017 8:45 am
by ஆதித்தன்
மிகப் பெரிய ஏற்றத்தினை விரைவில் சந்திக்க இருக்கிறது என எதிர்பார்க்கப்பட்ட க்ரூடு ஆயில், கடந்த இரண்டு மாதமாக நடுநிலையான விலையிலேயே இருந்து வந்தது. அதன் ஒர் பாதை ஏற்றத்தின் இறக்கமாக தற்பொழுது 45.35 டாலர் என்ற விலைக்கு சரிந்துள்ளது.

ஆயில் விலை பாட்டம் பகுதிக்குள் சென்றுள்ளதால் வாங்குவதனால் இலாபம் பார்க்க முடியும்.