ஏப்ரல் 29 ட்ரம்ப் அரசு முடக்கப்படும்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஏப்ரல் 29 ட்ரம்ப் அரசு முடக்கப்படும்

Post by ஆதித்தன் » Mon Apr 24, 2017 12:22 pm

ஏப்ரல் 29 -ஆம் தேதி அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கப்படலாம் என்ற கருத்து தற்பொழுது செய்திகளில் வெளிவர ஆரம்பித்துவிட்டன. இது எந்த அளவுக்கு சாத்தியமான கருத்து என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் இதைப்போன்று கடந்த ஆட்சிக்காலத்தில் ஓபாமா அரசும் ஒரு வாரத்திற்கும் மேல் மூடக்கப்பட்டது என்பது உண்மை.

ஆகையால் ஏப்ரல் 28-ஆம் தேதி ட்ரம்ப் அரசு சப்மிட் செய்ய இருக்கிற அரசு செலவுக்கான மசோதா/ரசீது , காங்கிரஸ் பார்ட்டியால் நிராகரிக்கப்பட்டால், அரசு முடங்கும் என்பது உறுதி.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”