டாலர் விலை சரிவு ஆரம்பம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
டாலர் விலை சரிவு ஆரம்பம்
அமெரிக்கப் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவினைச் சந்திக்கும் என எச்சரிக்கையினை ராக்பெல்லர், ரோத்சைல்டு முதல்கொண்டு பலரும் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.
டாலர் மதிப்பு சரிவதனால் இந்திய ரூபாய் மதிப்பு உயர்வதனால் தற்போதை இந்திய அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என்று நினைத்துவிடாதீர்கள்.
மக்களை அரசினைக் காட்டிலும் மோசமாக வேறு யாரும் ஏமாற்ற முடியாது.
இந்தியாவிலும் பலூனை ஊதிக் கொண்டிருக்கிறார்கள், ஊதாங்குழலுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள் ஊதித்தள்ளிவிடுவார்கள்.