அதிக விலைக்கு வர்த்தகம் ஆகும் இரண்டாவது கிரிப்டோ கரன்சி

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அதிக விலைக்கு வர்த்தகம் ஆகும் இரண்டாவது கிரிப்டோ கரன்சி

Post by ஆதித்தன் » Tue Mar 14, 2017 4:44 pm

பங்கு வர்த்தக மார்க்கெட்டில் பிட்காயின் கிரிப்ட்டோ கரன்சி விலை 1250$ தாண்டி ஒர் பவுன்ஸ் தங்கத்தின் விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு தற்பொழுது வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் எதிரியம் என்ற கிரிப்டோ கரன்சி நேற்றைய வர்த்தக நேரத்தின் பொழுது 30$ விலையினை தொட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சிகளில் டாலர்க்கு எதிராக அதிக விலைக்கு வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கும் பிட்காயின்க்கு அடுத்தப்படியாக எதிரியம் காயின் மட்டுமே 30$ எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகர்கள் எதிரியமும் பிட்காயின் அளவுக்கு ஒர் உயர்ந்த நிலையினை அடைய வாய்ப்புள்ளது என்று தன் கருத்துக்களை கூறுவது, புதியவர்களுக்கு வாங்கும் ஆர்வத்தினை அதிகரித்துள்ளது.

பிட்காயின் ஒவர்பவுட் ஆகிக் கொண்டிருக்கும் இச்சூழலில் அனுபவஸ்தர்கள் தங்களது முதலீடுகளை மாற்றியமைப்பார்கள், அதுவே எதிரியம் வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.

தாமதம் ஆனாலும் தயங்காமல் வாங்கி வைப்பவர்கள் நாளைய வாய்ப்பினை பார்க்கலாம்.
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: அதிக விலைக்கு வர்த்தகம் ஆகும் இரண்டாவது கிரிப்டோ கரன்சி

Post by ganesh529 » Tue Mar 14, 2017 5:10 pm

how to create etherium wallet sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அதிக விலைக்கு வர்த்தகம் ஆகும் இரண்டாவது கிரிப்டோ கரன்சி

Post by ஆதித்தன் » Tue Mar 14, 2017 5:12 pm

ganesh529 wrote:how to create etherium wallet sir
coinbase offer etherium wallet
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: அதிக விலைக்கு வர்த்தகம் ஆகும் இரண்டாவது கிரிப்டோ கரன்சி

Post by ganesh529 » Tue Mar 14, 2017 5:38 pm

Warning: Do not send ETH mining rewards or ETC directly to this address.this message shown in coinbase what does it means .how to buy etheruium directly
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அதிக விலைக்கு வர்த்தகம் ஆகும் இரண்டாவது கிரிப்டோ கரன்சி

Post by ஆதித்தன் » Tue Mar 14, 2017 7:00 pm

ganesh529 wrote:Warning: Do not send ETH mining rewards or ETC directly to this address.this message shown in coinbase what does it means .how to buy etheruium directly
indians not allowed to buy in coinbase..


am booked order in e toro ... with no fees
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: அதிக விலைக்கு வர்த்தகம் ஆகும் இரண்டாவது கிரிப்டோ கரன்சி

Post by marmayogi » Wed Mar 15, 2017 8:04 am

ETH வாங்கனுனா bte-e , poloniex,bittrex பயன்படுத்துங்க. ETH hold செய்ய தனியாக wallet தேவையில்லை. வர்தகம் செய்யும் தளத்திலேயே hold செய்துகொள்ளலாம்
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: அதிக விலைக்கு வர்த்தகம் ஆகும் இரண்டாவது கிரிப்டோ கரன்சி

Post by marmayogi » Wed Mar 15, 2017 8:07 am

marmayogi wrote:ETH வாங்கனுனா btc-e , poloniex,bittrex பயன்படுத்துங்க. ETH hold செய்ய தனியாக wallet தேவையில்லை. வர்தகம் செய்யும் தளத்திலேயே hold செய்துகொள்ளலாம்

பிழை திருத்தம்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”