EUR/USD தொடர்ச்சி

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
MAGESHKUMARAN
Posts: 17
Joined: Tue Feb 07, 2017 5:31 pm
Cash on hand: Locked

EUR/USD தொடர்ச்சி

Post by MAGESHKUMARAN » Thu Mar 09, 2017 8:39 am

Image

வணக்கம்

நேற்றைய நிலைமை பொருத்தவரை கூறியதைப் போன்று மதிப்பு 1.056 யிலிருந்து 1.053 நோக்கி சென்று உள்ளது. அதாவது 0.3% கீழ் நோக்கி சென்று சரிவடைந்து POINT 1.053 யில் முடிவைந்துஉள்ளது. ஆனால் இன்றைய ஆரம்பத்தின் மதிப்பு POINT 1.053யிலிருந்து தொடர்ந்து ஆரம்பமாக உள்ளது. அதாவது நேன்றைய நிலையிருந்து 0.0 % நிலையிலிருந்து ஆரம்பமாக உள்ளது.

ஆனால் EUR/USD யின் மதிப்பு 1.053 யிலிருந்து தொடர்ந்து சிறிது நேரத்தில் இதன் மதிப்பு 1.053 யிலிருந்து 1.054 மதிப்பினை அடைந்து பின்பி 1.053 மதிப்பை நோக்கி கீழ் நோக்கி 0.1% சரிந்துள்ளது.

அப்படி என்றால் இந்நிலைமை Buy செய்யலாமா இல்லை Sell செய்யலாமா?

Image

இன்நிலையில் EUR/USD யின் மதிப்பு நிலை எவ்வாறு செல்லும் ?

ஆனால் chart யின் வரயப்பட்டுல line, channel, Fibonacci and Arrow mark chart-யில் வரைப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி INDICATOR - Ichimoku FOREX SIGNAL வரைப்பட்டுள்ளது. Ichimoku forex signal ஐ வைத்து பார்த்தல். senkou span A and senkou span B யின் point அமைப்பின்படி தாடர்ந்து கரடி நிலையில் உள்ளது. இதன் கரடி நிலைமையானது Tenkan sen (Red line mark) and Kijun sen (Blue line mark) ஐ கணக்கின்படி Tenkan sen line ஆனது Kijun sen line ஐ cross செய்து கீழ் நோக்கி சென்று உள்ளது. அதாவது வரைப்பட்டுள்ள channel line mark யின் அமைப்பின்படி இதன் மதிப்பு 1.053யில் இருக்கும் நிலையானது. தொடச்சியாக கீழ் நோக்கி சரிவடைந்து அதாவது இதன் மதிப்பு 0.3 % கீழ் நோக்கி வரும் வாய்புள்ளது.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: EUR/USD தொடர்ச்சி

Post by satkunan » Thu Mar 09, 2017 11:08 am

BUY செய்ய முடியாத
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: EUR/USD தொடர்ச்சி

Post by marmayogi » Thu Mar 09, 2017 2:41 pm

satkunan wrote:BUY செய்ய முடியாத

EURO cheapest price ல தான் இருக்கு. long term trading னா buy பன்னலாம். இந்த சமயத்தில் sell பன்னுறது high level risk :god:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”