ERU/USD மதிப்பில் ஒரு மாற்றம்
-
- Posts: 17
- Joined: Tue Feb 07, 2017 5:31 pm
- Cash on hand: Locked
ERU/USD மதிப்பில் ஒரு மாற்றம்
வணக்கம்
நேற்றைய நிலைமை பொருத்தவரை கூறியதைப் போன்று மதிப்பு 1.058 யிலிருந்து 1.060 சென்று POINT 1.057 ஐ நோக்கி சென்று உள்ளது. அதாவது 0.3% கீழ் நோக்கி சென்று சரிவடைந்து POINT 1.057 யில் முடிவைந்துஉள்ளது. ஆனால் இன்றைய ஆரம்பத்தின் மதிப்பு POINT 1.057 யிலிருந்து தொடர்ந்து ஆரம்பமாக உள்ளது. அதாவது நேன்றைய நிலையிருந்து 0.0 % நிலையிலிருந்து ஆரம்பமாக உள்ளது.
ஆனால் ERU/USD யின் மதிப்பு 1.057 யிலிருந்து தொடர்ந்து சிறிது நேரத்தில் இதன் மதிப்பு 1.057 யிலிருந்து 1.056 மதிப்பை நோக்கி கீழ் நோக்கி 0.1% சரிந்துள்ளது.
அப்படி என்றால் இந்நிலைமை Buy செய்யலாமா இல்லை Sell செய்யலாமா?
இன்நிலையில் ERU/USD யின் மதிப்பு நிலை எவ்வாறு செல்லும் ?
ஆனால் chart யின் வரயப்பட்டுல line, channel, Fibonacci and Arrow mark chart-யில் வரைப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி INDICATOR - Ichimoku FOREX SIGNAL வரைப்பட்டுள்ளது. Ichimoku forex signal ஐ வைத்து பார்த்தல். senkou span A and senkou span B யின் point அமைப்பின்படி தாடர்ந்து கரடி நிலையில் உள்ளது. இதன் கரடி நிலைமையானது Tenkan sen (Red line mark) and Kijun sen (Blue line mark) ஐ கணக்கின்படி Tenkan sen line ஆனது Kijun sen line ஐ cross செய்து கீழ் நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது. அதாவது வரைப்பட்டுள்ள Pennant chart Pattern channel line mark யின் அமைப்பின்படி மதிப்பு தழைகீழி மாற்றம் அடைந்துள்ளது. ஆகையினால் 1.056 யில் இருக்கும் நிலையானது. தொடச்சியாக கீழ் நோக்கி சரிவடைந்து அதாவது இதன் மதிப்பு 0.3 % கீழ் நோக்கி வரும் வாய்புள்ளது.