ERU/USD என்ன?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
MAGESHKUMARAN
Posts: 17
Joined: Tue Feb 07, 2017 5:31 pm
Cash on hand: Locked

ERU/USD என்ன?

Post by MAGESHKUMARAN » Mon Mar 06, 2017 9:40 am

Image


வணக்கம்

ERU/USD நிலை மதிப்பு சென்ற வாரம் கூறியதை போல் சென்றுடைந்துள்ளது.
சென்றவாரம் மதிப்பு POINT 1.061முடிவிலிருந்து இன்றைய ஆரம்பத்தின் மதிப்பு POINT 1.060 யிலிருந்து தொடர்ந்து ஆரம்பமாக உள்ளது. அதாவது சென்றவாரம் நிலையிருந்து 0.1 % நிலையிலிருந்து ஆரம்பமாக உள்ளது.

ஆனால் ERU/USD யின் மதிப்பு 1.060 யிலிருந்து தொடர்ந்து சிறிது நேரத்தில் 1.061 நிலைமையில் சற்று மேள் திசை நோக்கிச் சென்று உள்ளது. பின்பு 1.060 நிலையை அடைந்து உள்ளது.

இதன் மதிப்பு மேல் திசையே நோக்கிச் செல்லுமா? இல்லை கீழ் திசையே நோக்கிச் செல்லுமா?

Image

இன்நிலையில் ERU/USD யின் மதிப்பு நிலை எவ்வாறு செல்லும் ?

ஆனால் chart யின் வரயப்பட்டுல line, channel, Fibonacci and Arrow mark chart-யில் வரைப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி INDICATOR - Ichimoku FOREX SIGNAL வரைப்பட்டுள்ளது. Ichimoku forex signal ஐ வைத்து பார்த்தல். senkou span A and senkou span B யின் point அமைப்பின்படி தாடர்ந்து காளை நிலையில் உள்ளது . ஆனால் காளையின் நிலையின் மதிப்பு தன்மை அதிகமாக உள்ளது. ஆனால் காளை நிலை குறையும் வாய்ப்பு உள்ளது. காளையின் நிலைமை எவ்வாறு மாரற்றம் அடையும் என்னால் Tenkan sen (Red line mark) and Kijun sen (Blue line mark) ஐ கணக்கின்படி Tenkan sen line ஆனது Kijun sen line ஐ cross செய்து கீழ் நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது. அதாவது வரைப்பட்டுள்ள channel line mark யின் அமைப்பின்படி மதிப்பு 1.060 யில் இருக்கும் நிலையானது. தொடச்சியாக கீழ் நோக்கி சரிவடைந்து அதாவது இதன் மதிப்பு 0.3 % கீழ் நோக்கி வரும் வாய்புள்ளது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”