அச்சுறுத்தும் பயங்கரம் - பாரக்சில் சம்பாதிக்க சதி

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அச்சுறுத்தும் பயங்கரம் - பாரக்சில் சம்பாதிக்க சதி

Post by ஆதித்தன் » Sun Mar 05, 2017 1:59 pm

அமெரிக்க டாலர் வீழ்ச்சி அடையப்போகிறது என்பது உலக அரசியல் பின்பற்றுவோர்க்கு தெரிந்த ஒர் விடயம். ஆனால் அது எவ்வாறு சாத்தியம் என்பதுதற்கான கேள்விகளை அடுக்கும் பொழுது உலக அரசியல் தெரியாத பலர் நம்ப மறுக்கலாம். ஆனால், பாரக்சில் பணம் சம்பாதிக்க விரும்புவர்கள் இதனைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தல் வேண்டும்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது அறிந்த செய்தி என்றாலும், அது 2000 ஆண்டிலேயே வெளிப்படுத்தப்பட்ட ஒர் திட்ட வெற்றி என்பது நமக்கு தெரியாமல் இருந்திருக்கிறது என்பதனை கொஞ்சம் உற்றுக் கவனியுங்கள்.

Image
March 19, 2000 an episode of the Simpsons [S11-E17] “Bart to the Future” predicted that Donald Trump will be a president.
2000 ஆண்டிலேயே சிம்ப்சன்ஸ் என்ற கார்ட்டூன் சிரியலில் சொல்லியிருக்கிறார்கள். அதைப்போல் மற்றொரு தகவலும் அதில் இருக்கிறது, அதாவது ட்ரம்ப் சவப்பெட்டியில் வைத்திருப்பது போன்ற ஒர் காட்சி.

Image

ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்று சொன்னது போல, ஏழு அல்லது எட்டு மாதத்தில் கொள்ளப்பட்டுவிடுவார் என்று தகவலும் சிம்ப்சன் கார்டூன் சீரியலில் கொடுக்கப்பட்டிருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

தற்போதைய அமெரிக்க சூழலும் அங்கங்கு ட்ரம்ப்-க்கு எதிரான போராட்டங்கள் நடப்பது தகவல் வெளிவருகின்றன. நேற்று ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டாக்கரர்களை முறியடிக்க, ட்ரம்ப் ஆதரவு பேரணி நடத்தியிருக்கின்றனர். அது கடைசியில் கலவரமாக முடிந்துள்ளது.

ட்ரம்ப்க்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமாயின் அமெரிக்க பொருளாதாரத்தினை ஊதி பெரிதாக்கியது, வெடித்து இல்லாமல் போய்விடும். ஆகையால், கொஞ்சம் கவனத்துடன் இருங்கள்.

1.20 என்ற EUR/USD விலை எதிர்பார்ப்பு இக்காரத்தினால் நடந்தாலும் நடந்துவிடலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”