ஏற்றத்தில் தடைபட்டு விழுந்த ஆயில்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஏற்றத்தில் தடைபட்டு விழுந்த ஆயில்

Post by ஆதித்தன் » Thu Mar 02, 2017 5:16 pm

வாரத்தின் ஆரம்பத்திலேயே காளை வாகனத்தில் பயணிக்க ஆரம்பித்த க்ரூடு ஆயில் இன்றைய ரஷ்யாவின் ஆயில் உற்பத்தி நிலவர அறிக்கையால் தடுமாறி கீழே விழுந்தது.

ஒபக் நாடுகள் ஒர்பக்கம் விலை ஏற்றத்தினை முன்னெடுத்துச் செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்கா, அதற்கு பிடிகொடுக்காமல், ஏற்றத்திற்கு தடையாக இருந்த நிலையில் இன்று இரஷ்யா உற்பத்தி நிலவரம் மேலும் தடைக்கல்லாக அமைந்துவிட்டது.

தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி இன்றைய நாளில் மார்க்கெட் 0.86% சரிந்து ஒரு பேரல் விலை $53.38 என்ற நிலையில் உள்ளது.

ஆயில் விலை 80$ -க்கு உச்சமடையும் என்று பரவலாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆகையால், நிதானத்துடன் மார்க்கெட் நிலவரத்தினை கவனித்து இறங்குங்கள்.


இன்றைய ரஷ்ய ரிசல்ட் ஆயில் விலை ஏற்றத்திற்கு வித்திடும் என்று நினைத்த என் கணிப்பு தவறாகிப்போனது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”