ERU/USD மதிப்பில் மாற்றம்
-
- Posts: 17
- Joined: Tue Feb 07, 2017 5:31 pm
- Cash on hand: Locked
ERU/USD மதிப்பில் மாற்றம்
வணக்கம்
ERU/USD நிலை மதிப்பு நேற்று கூறியதை போல் சென்றுடைந்துள்ளது.
நேற்றைய முடிவிலிருந்து இன்றைய ஆரம்பத்தின் மதிப்பு POINT 1.053 யிலிருந்து தொடர்ந்து ஆரம்பமாக உள்ளது. அதாவது நேற்றைய நிலையிருந்து 0.0 % நிலையிலிருந்து ஆரம்பமாக உள்ளது.
ஆனால் ERU/USD யின் மதிப்பு 1.053 யிலிருந்து தொடர்ந்து அதை நிலைமையில் தொடச்சியாக உள்ளது.
இதன் மதிப்பு மேல் திசையே நோக்கிச் செல்லுமா? இல்லை கீழ் திசையே நோக்கிச் செல்லுமா?
இன்நிலையில் ERU/USD யின் மதிப்பு நிலை எவ்வாறு செல்லும் ?
chart யின் வரையப்பட்டுல line, channel, Fibonacci and Arrow mark மற்றும் Triangle chart-யில் வரைப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி INDICATOR - Ichimoku FOREX SIGNAL வரைப்பட்டுள்ளது. Ichimoku forex signal ஐ வைத்து பார்த்தல். senkou span A and senkou span B யின் point அமைப்பின்படி தொடர்ந்து கரடி நிலையில் உள்ளது . ஆனால் கரடி நிலையின் மதிப்பு தன்மை அதிகமாக உள்ளது. ஆனால் காளை நிலை குறையும் வாய்ப்பு உள்ளது. காளையின் நிலைமை எவ்வாறு மாற்றம் அடையும் என்றால் Tenkan sen (Red line mark) and Kijun sen (Blue line mark) ஐ கணக்கின்படி Tenkan sen line ஆனது Kijun sen line ஐ cross செய்து கீழ் நோக்கி சென்று உள்ளது. அதாவது 1.052 நோக்கி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆகையினால் இன்நிலைமையானது chart யில் வரையப்பட்டுள்ள Symmetrical Triangle chart Patterns அமைப்பின் படி1.052 மதிப்பு ஆனது 0.3% மேல் நோக்கி முன்னேறும் வாய்ப்புள்ளது.
- vk90923
- Posts: 55
- Joined: Sun Mar 20, 2016 7:46 pm
- Cash on hand: Locked
Re: ERU/USD மதிப்பில் மாற்றம்
நன்றி நண்பரே வாழ்த்துக்கள்