Page 1 of 1

ERU-USD இன்றைய நிலை என்ன?

Posted: Fri Feb 17, 2017 2:04 pm
by MAGESHKUMARAN
Image


வணக்கம்

நேற்றைய நிலைமை பொருத்தவரை POINT 1.060 யிலிருந்து POINT 1.063 ஐ தாண்டி POINT 1.066 ஐ நோக்கி சென்று உள்ளது. அதாவது 0.6% மேல் நோக்கி சென்று முன்னேற்றம் அடைந்து POINT 1.066 யில் முடிவைந்துஉள்ளது. ஆனால் இன்றைய ஆரம்பத்தின் மதிப்பு POINT 1.066 யிலிருந்து தொடர்ந்து ஆரம்பமாக உள்ளது. அதாவது நேறறைய நிலையிருந்து 0.0 % நிலையிலிருந்து ஆரம்பமாக உள்ளது.

ஆனால் ERU/USD யின் மதிப்பு 1.066 யிலிருந்து தொடர்ந்து சிறிது நேரத்தில் இதன் மதிப்பு 1.066 யிலிருந்து 1.067 மதிப்பை நோக்கி மேல் நோக்கி 0.1% முன்னேறிள்ளது. பின்பு சிறிது நேரத்தில் இதன் மதிப்பு 1.067 யிலிருந்து 1.066 கீழ் நோக்கி 0.1% வந்து உளள்து.

அப்படி என்றால் இந்நிலைமை கீழ் நோக்கி சரிவைகின்றதா இல்லை மேல் நோக்கி முன்னேறுகிறதா?



Image


இன்நிலையில் ERU/USD யின் மதிப்பு நிலை எவ்வாறு செல்லும் ?

ஆனால் chart யின் வரயப்பட்டுல line, channel, Fibonacci and Arrow mark chart-யில் வரைப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி INDICATOR - Ichimoku FOREX SIGNAL வரைப்பட்டுள்ளது. Ichimoku forex signal ஐ வைத்து பார்த்தல். senkou span A and senkou span B யின் point அமைப்பின்படி தாடர்ந்து காளை நிலையில் உள்ளது . ஆனால் காளையின் நிலையின் மதிப்பு தன்மை அதிகமாக உள்ளது. ஆனால் காளை நிலை குறையும் வாய்ப்பு உள்ளது. காளையின் நிலைமை எவ்வாறு மாரற்றம் அடையும் என்னால் Tenkan sen (Red line mark) and Kijun sen (Blue line mark) ஐ கணக்கின்படி Tenkan sen line ஆனது Kijun sen line ஐ cross செய்து கீழ் நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது. அதாவது மதிப்பு 1.067 யில் இருந்த நிலை வரைப்பட்டுள்ள channel line mark யின் அமைப்பின்படி மதிப்பு 1.064 யில் இருக்கும் நிலையானது. தொடச்சியாக கீழ் நோக்கி சரிவடைந்து அதாவது இதன் மதிப்பு 0.3 % கீழ் நோக்கி வரும் வாய்புள்ளது.