ERU/USD நிலை என்ன?
-
- Posts: 17
- Joined: Tue Feb 07, 2017 5:31 pm
- Cash on hand: Locked
ERU/USD நிலை என்ன?
வணக்கம்
ERU/USD CHART இன்றைய தகவல்கள் அமைப்பின்படி இன்றைய நிலைமை என்ன?
இதனில் இப்பொழுது நிலைமைகள் என்ன இந்நிலைமையில் BUY பன்னலாமா இல்லை SELL பன்னலாமா என்று இன்று ஒரு தகவலை பார்ப்போம்.
நேற்றைய நிலைமை பொருத்தவரை நேற்று கூறியதை போன்று POINT 1.057 யிலிருந்து POINT 1.059 ஐ தாண்டி POINT 1.060 ஐ நோக்கி சென்று உள்ளது. அதாவது 0.3% மேல் நோக்கி சென்று முன்னேற்றம் அடைந்து POINT 1.060 யில் முடிவைந்துஉள்ளது. ஆனால் இன்றைய ஆரம்பத்தின் மதிப்பு POINT 1.060 யிலிருந்து தொடர்ந்து ஆரம்பமாக உள்ளது. அதாவது நேறறைய நிலையிருந்து 0.0 % நிலையிலிருந்து ஆரம்பமாக உள்ளது.
ஆனால் ERU/USD யின் மதிப்பு 1.060 யிலிருந்து தொடர்ந்து சிறிது நேரத்தில் இதன் மதிப்பு 1.060 யிலிருந்து 1.061 மதிப்பை நோக்கி மேல் நோக்கி 0.1% முன்னேறிள்ளது. பின்பு சிறிது நேரத்தில் இதன் மதிப்பு 1.061 யிலிருந்து 1.059 கீழ் நோக்கி 0.2% ம்ற்றும் 1.059 யிருந்து 1.061 ஐ நோக்கி முன்னேறிவுள்ளது. ஆனால் இதன் முன்னேற்றம் தொடர்ந்து மேல் நோக்கி செல்லுக்கின்றதா என்று பார்த்தால் இதன் மதிப்பு மேல் நோக்கியும்செல்லவில்லை அதைப்போன்று கீழ் நோக்கியும் செல்லவில்லை.
அப்படி என்றால் இந்நிலைமை கீழ் நோக்கி சரிவைகின்றதா இல்லை மேல் நோக்கி முன்னேறுகிறதா?
மீண்டும் இதன் மதிப்பு நிலை 1.059 கீழ் நோக்கியும் மதிப்பு 1.060 மேல் நோக்கியும் சென்றுக்கொண்டு இருக்கிறது. அதாவது 0.1% கீழ் மற்றும் மேல் நோக்கி மாற்றம் அடைந்துக்கொண்டேயிருக்கிறது.
இன்நிலையில் ERU/USD யின் மதிப்பு நிலை எவ்வாறு செல்லும் ?
ஆனால் chart யின் வரயப்பட்டுல line, channel, Fibonacci and Arrow mark chart-யில் வரைப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி INDICATOR - Ichimoku FOREX SIGNAL வரைப்பட்டுள்ளது. Ichimoku forex signal ஐ வைத்து பார்த்தல். senkou span A and senkou span B யின் point அமைப்பின்படி கரடியின் நிலையிலிருந்து மாற்றம் அடைந்து காளையாக மாற்றம் அடைந்து உள்ளது . ஆனால் காளையின் நிலையின் மதிப்பு தன்மை அதிகமாக உள்ளது. ஆனால் காளை நிலை குறையும் வாய்ப்பு உள்ளது. காளையின் நிலைமை எவ்வாறு மாரற்றம் அடையும் என்னால் Tenkan sen (Red line mark) and Kijun sen (Blue line mark) ஐ கணக்கின்படி Tenkan sen line ஆனது Kijun sen line ஐ cross செய்து கீழ் நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது. அதாவது மதிப்பு 1.061 யில் இருந்த நிலை வரைப்பட்டுள்ள channel line mark யின் அமைப்பின்படி மதிப்பு 1.059 யில் இருக்கும் நிலையானது. தொடச்சியாக கீழ் நோக்கி சரிவடைந்து அதாவது இதன் மதிப்பு 0.2 % கீழ் நோக்கி வரும் வாய்புள்ளது.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: ERU/USD நிலை என்ன?
this is not trading advice
EURUSD strongly buy pressure
EURUSD strongly buy pressure
- vk90923
- Posts: 55
- Joined: Sun Mar 20, 2016 7:46 pm
- Cash on hand: Locked
Re: ERU/USD நிலை என்ன?
நிதானமாக கடை பிடிக்க வேண்டும்