detail of USD/JPY trend fixed by political

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

detail of USD/JPY trend fixed by political

Post by ஆதித்தன் » Tue Feb 07, 2017 10:33 am

[youtube]https://www.youtube.com/watch?v=t_IknKS19Co[/youtube]

அரசியல் எந்த அளவுக்கு நாட்டினை குட்டிச்சுவராக மாற்றியுள்ளது என்பது மிகவும் நன்றாகவே அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்பொழுது உலகளவில்ர் ஒரே அரசியல் வட்டத்துக்குள் வந்துவிட்டதால் மேலும் மோசமான சூழலை இயற்கையும் பெற்று வருகிறது. இதன் விளைவு பொருளாதாரத்தினையும் பாதிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அமெரிக்க டாலரின் மதிப்பினை வீழ்ச்சியுறச் செய்வதன் மூலம் ட்ரம்ப் என்னத்திட்டத்தினை வகுத்துள்ளார் என்பது தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஏற்றம் ஒருவருக்கு வாய்ப்பு என்றால் இறக்கம் மற்றொருவருக்கான வாய்ப்பு. அல்லது ஏற்றியவரே இறக்கியும் ஆதாயம் பெறலாம்.

டாலர் விலை சரியும் பொழுது ஆதாயம் பார்க்க எந்த இலக்குடன் வர்த்தகம் செய்யலாம் என்பதன் தகவலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அத்தகவலை விடியோவில் கொடுத்துள்ளேன், பார்த்து பயன்பெற்றுக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”