Page 1 of 1

INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Posted: Tue Jan 10, 2017 12:40 pm
by ஆதித்தன்
ஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்தியா கரன்சி எக்சேஞ்ச் வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கான அலுவல் மையத்தினை குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

Indian International Exchange மையப் திறக்கப்படப்போவது, பிரதமர் மோடி, குஜராத்தின் முதல்வராக இருக்கும் பொழுதே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

INX - ஜப்பான் வர்த்தக நேரத்தில் ஒபன் ஆகி, அமெரிக்க வர்த்தக நேரம் முடிவடையும் பொழுது முடுவடையும் என்று கூறப்படுகிறது. அதாவது தினம் 22 மணி நேரம் எக்சேஞ்ச் வர்த்தகம் நடைபெறும்.

இண்டர்நேஷனல் பாரக்ஸ் ட்ரேடிங்கில் கிடைப்பது போல இந்திய இண்டர்நேஷனல் எக்சேஞ்சிங்கிலும், கரன்சி, ஸ்டாக் மற்றும் கம்மோடிட்டி ட்ரேடிங் செய்ய முடியும்.

இந்திய பாரக்ஸ், பாம்பே ஸ்டாக் எக்சேஞ் மூலம் வழிநடத்தப்படுகிறது.

பாரக்ஸ் உலகில் இந்தியாவும் நுழைந்துவிட்டதால் ட்ரேடிங்கில் சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகரிக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Re: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Posted: Wed Jan 11, 2017 7:35 pm
by vk90923
Thangs god inx some detail sir please :great: :great: :thanks: :great:
sir indian forex exchange nam padugaikku yentha broker moolam trade seialaam? pls

Re: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Posted: Fri Jan 13, 2017 12:53 pm
by vk90923
vk90923 wrote:Thangs god inx some detail sir please :great: :great: :thanks: :great:
sir indian forex exchange nam padugaikku yentha broker moolam trade seialaam? pls

Re: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Posted: Fri Jan 13, 2017 1:36 pm
by ஆதித்தன்
vk90923 wrote:Thangs god inx some detail sir please
sir indian forex exchange nam padugaikku yentha broker moolam trade seialaam? pls
இந்திய இண்டர்நேசனல் எக்சேஞ்ச்க்கு எந்தெந்த புரோக்கர்கள் அப்ரூவல் வாங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இதுவரையில் 23 நபர்களுக்கு அப்ரூவல் கொடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது.

அவசரத்தில் துவக்க விழா நடத்தியிருப்பதால், மார்க்கெட் ஒபன் ஆனப் பின்னர் தான் ஒவ்வொரு புரோக்கர்களும் தங்களுக்கான அலுவலகம் திறந்து அலுவல் பணியினை தொடங்குவார்கள் போலிருக்கிறது.

Re: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Posted: Sat Jan 14, 2017 1:09 pm
by vk90923
reply kodutharthakku thanks:great unkal video topics anaithaium paarth varukirean :great: menmealum padugai.com talam valara ulahil yellaa naadukalil ulla tamil makkallukku poi seara yellaa valla iraivanai praathikirean :thanks:

Re: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Posted: Thu Jan 26, 2017 6:44 pm
by bavanika
ok sir

Re: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Posted: Fri Jan 27, 2017 8:54 pm
by vk90923
ஆதி சார் வணக்கம்,நம் படுகை.காமில் inx brokkers இணைக்க பட்டுள்ளதா சார்? மேலும் அதைப் பற்றி செய்திகளை தெரிய படுத்துங்கள் சார்? நன்றி

Re: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Posted: Sat Jan 28, 2017 7:43 am
by ஆதித்தன்
vk90923 wrote:ஆதி சார் வணக்கம்,நம் படுகை.காமில் inx brokkers இணைக்க பட்டுள்ளதா சார்? மேலும் அதைப் பற்றி செய்திகளை தெரிய படுத்துங்கள் சார்? நன்றி
தெளிவான நடைமுறையில் இன்னும் இயங்க ஆரம்பிக்கவில்லை.

Re: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு

Posted: Sat Jan 28, 2017 11:10 pm
by vk90923
நன்றி சார்.