இந்தியப் பங்குச் சந்தையில் நட்டமா? தகவல் தாருங்கள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இந்தியப் பங்குச் சந்தையில் நட்டமா? தகவல் தாருங்கள்

Post by ஆதித்தன் » Fri Nov 18, 2016 8:07 pm

இந்தியப் பங்குச் சந்தையில் அல்லது வங்கி முதலீட்டுத் திட்டங்களில் நீங்கள் பணம் முதலீடு செய்து நட்டம் அடைந்திருந்தால், தயவு செய்து இங்கு எங்களுடன் பகிர்ந்து கொண்டால், நாளை பிறர் அந்தத் தவறு செய்யாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

தேவையான தகவல்,

வங்கி பெயர்,

செய்த முதலீடு :

திரும்ப கிடைத்தது:

முதலீடு செய்ய காரணம்

ஊர்

ஆகிய தகவல்களை கீழே ரிப்ளே பாக்சில் கொடுத்து சப்மிட் செய்தால் எங்களுக்கு வங்கிகள் உண்மையில் உள்நாட்டினர் சம்பாதிக்கத்தான் செயல்படுகிறதா இல்லையா என்பதனை அறிந்து கொள்ள உதவும். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி இலாபத்தொகை வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறது. அப்படியிருக்கையில் உள்நாட்டினர் பலர் நட்டம் அடைந்தேன் என்று சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆகையால், நீங்கள் கொடுக்கும் தகவலைக் கொண்டு, யார் மீது தவறு என்பதனை அறிய முயற்சிக்கலாம்.

நன்றி.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”