சந்திராஷ்டமம் நாளில் வர்த்தகம் செய்பவர்க்கு ஆபத்து

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12030
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

சந்திராஷ்டமம் நாளில் வர்த்தகம் செய்பவர்க்கு ஆபத்து

Post by ஆதித்தன் » Mon Oct 08, 2018 3:27 pm

சந்திராஷ்டாமம் நாளில் வர்த்தகம் செய்யும் நபர்கள் பெரும்பான்மையானவர்கள் பலத்த நட்டத்தினை அடைகிறார்கள் என்ற ஒர் கணித்துக் கணிப்பு உலவுகிறது.

ஆகையால், உங்களது நட்சத்திரன்படி நாள் சந்திராஷ்டாமம் நாளாக இருந்தால் அன்று வர்த்தகம் செய்யாதீர்கள்.

பெரும்பான்மையான நாட்காட்டிகளில், சந்திராஷ்டமம், எனப் போட்டு அருகே அதற்குறிய நட்சத்திரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் உங்களது நட்சத்திரம் இருந்தால், அது உங்களுக்கான சந்திராஷ்டமம் நாள் ஆகும்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஏற்ப சந்திர நாள் மாறுபடும்.

சந்திராஷ்டமம் அறிந்து கொள்ள, கீழ் உள்ள நாட்காட்டி லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாதத்தில் இரண்டு நாட்கள் ஒரு நபர்க்கு சந்திராஷ்டமம் நாள் வரும். ஆகையால், வர்த்தகத்திற்கு முன்னர் உங்களுக்கான நாள் நல்ல நாளாக இருப்பதனையும், ஏற்கனவே சொன்னபடி வலது நாடியாக இருக்கும்படியும் பார்த்துக் கொண்டால், வெற்றி அதிகரிக்கும்.


சந்திராஷ்டமம் அறிய > http://www.dinamalar.com/dailysheetcalendar.asp
kapilanM
Posts: 2
Joined: Mon Oct 08, 2018 5:22 pm
Cash on hand: Locked

Re: சந்திராஷ்டமம் நாளில் வர்த்தகம் செய்பவர்க்கு ஆபத்து

Post by kapilanM » Mon Oct 08, 2018 5:28 pm

sir , i am sent full detail mail for you . i need perfectmoney doller . i am sent cash in your indian bank acc
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”