எங்கே மறந்தாய்...

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

எங்கே மறந்தாய்...

Post by மன்சூர்அலி » Mon Oct 28, 2013 4:50 pm

எங்கே மறைந்தாய்...

என் கண்களுக்கு
விருந்தாய் நீ இருந்தாய்...
என் இதயத்திற்கு மருந்தாய்
நீ இருந்தாய்...என்
உடலுக்கும் நீ சுகமாய்
இருந்தாய்...இப்போது
எங்கே மறைந்தாய் என்னை விட்டு
எங்கே மறைந்தாய்...
Post Reply

Return to “கவிதை ஓடை”