கவிதைகளின் வீடியோ தொகுப்பு - அன்புடன் அருந்தா

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

கவிதைகளின் வீடியோ தொகுப்பு - அன்புடன் அருந்தா

Post by Aruntha » Sun Mar 11, 2012 1:59 am

இத்தனை நாட்களும் பழைய படுகையில் போட்ட என்னுடைய சொந்த ஆக்கமான கவிதைகளின் வீடியோ தொகுப்பை ஒரே பதிவாக இங்கு கொண்டுவந்து விட்டேன். இனி என்னுடைய புதிய கவிதைகளை இங்கே தொடருவேன்
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கவிதைகளின் வீடியோ தொகுப்பு - அன்புடன் அருந்தா

Post by redroses » Fri Aug 30, 2013 1:50 pm

:clab: :clab: :clab: :clab: :great:

வாவ் சிங்களத்து கவி குயில் அருந்தா சூப்பர்.

கவிதை எழுதி எங்கள் இதயத்தில் நீங்காமல் இடம் பிடித்தாய்.

பிறகு அழகழகான படங்களை இணைத்து எங்கள் கண்களை இமைக்க விடாமல் ஹிப்னாடிசம் செய்தாய்.

இப்போ செவிக்கு விருந்தாய் இனிய பாடல்களையும் இணைத்து உனது திறமயாலும் ரசனையாலும்,
மேலும் எங்களை உன்னோட தீவிர fan, வசியம் செய்து விட்டாய்.

வளர்க மென்மேலும்! :ros: :ros: :ros:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: கவிதைகளின் வீடியோ தொகுப்பு - அன்புடன் அருந்தா

Post by Aruntha » Fri Aug 30, 2013 5:19 pm

ஹாய் ரெட் அக்கா ரொம்ப நாளைக்கு அப்புறமா உங்கள பாக்கிறன்.

ரொம்ப நன்றி. இருந்தாலும் ரொம்ப பாராட்டுறீங்க அத தாங்க தாங்க முடியல. ஏதோ சும்மா 2,3 வரிய கிறுக்கி கவிதை என்று சொல்றன் அதையும் கேக்கிறீங்க. அப்புறம் அதை படமாக்கினன் அதையும் ரசிச்சீங்க. அப்புறமா ஏதோ பாடலை போட்டு செய்ய அதுக்கு இவ்வளவு கதையா?

அப்புறம் எப்பிடி அக்கா சுகமா இருக்கிறீங்க?
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கவிதைகளின் வீடியோ தொகுப்பு - அன்புடன் அருந்தா

Post by redroses » Sat Aug 31, 2013 7:15 am

உன்ன படுகையில் சந்திச்சதுல எனக்கும் சந்தோஷம், நலம்
Post Reply

Return to “கவிதை ஓடை”