Page 1 of 30

கவிதைகளின் பட தொகுப்பு - அன்புடன் அருந்தா

Posted: Sun Mar 11, 2012 1:35 am
by Aruntha

Re: கவிதைகளின் பட தொகுப்பு - அன்புடன் அருந்தா

Posted: Sun Mar 11, 2012 1:51 am
by Aruntha
இத்தனை நாட்களும் பழைய படுகையில் போட்ட என்னுடைய சொந்த ஆக்கமான கவிதைகளின் படத்தொகுப்பை ஒரே பதிவாக இங்கு கொண்டுவந்து விட்டேன். இனி என்னுடைய புதிய கவிதைகளை இங்கே தொடருவேன்

Re: கவிதைகளின் பட தொகுப்பு - அன்புடன் அருந்தா

Posted: Sun Mar 11, 2012 4:54 pm
by Aruntha
love13.jpg
:non: :non: :non: :non: :non:

Re: கவிதைகளின் பட தொகுப்பு - அன்புடன் அருந்தா

Posted: Mon Mar 19, 2012 7:41 pm
by Aruntha
love 13.jpg
:): :): :): :):

Re: கவிதைகளின் பட தொகுப்பு - அன்புடன் அருந்தா

Posted: Mon Mar 19, 2012 8:40 pm
by Aruntha
love 14.jpg
:): :): :): :):

Re: கவிதைகளின் பட தொகுப்பு - அன்புடன் அருந்தா

Posted: Mon Mar 19, 2012 8:47 pm
by muthulakshmi123
அருந்தா தங்கள் கவிதை தொகுப்பை எப்படி இத்தளத்தில் பதிவிட்டீர்கள் சொல்லுங்களேன்..

Re: கவிதைகளின் பட தொகுப்பு - அன்புடன் அருந்தா

Posted: Mon Mar 19, 2012 8:50 pm
by Aruntha
அதில லிங் கொப்பி பண்ணி இங்க போட்டன். ஏன் அப்படி செய்யலாம் தானே

Re: கவிதைகளின் பட தொகுப்பு - அன்புடன் அருந்தா

Posted: Mon Mar 19, 2012 9:25 pm
by nadhi
அருந்தா உங்கள் கவிதை ரொம்ப பிடித்திர்க்கு எப்படி இப்படி யோசிக்கிறீங்க அருந்தா நீங்க கவிதை எழுந்தீவிங்களா. நல்லா creative work உங்களுக்கு இருக்கு photoshop பண்றீங்களா.
அருந்தா தங்கள் கவிதை தொகுப்பை எப்படி இத்தளத்தில் பதிவிட்டீர்கள் சொல்லுங்களேன்..

Re: கவிதைகளின் பட தொகுப்பு - அன்புடன் அருந்தா

Posted: Mon Mar 19, 2012 10:02 pm
by Aruntha
கவிதை சும்மா ஏதோ தெரிஞ்சத எழுதுறன். அப்புறம் போட்டோ சொப் இல்ல போட்டோ இம்பக் என்ற சொப்வெயரில தான் படங்கள் செய்றன்.

Re: கவிதைகளின் பட தொகுப்பு - அன்புடன் அருந்தா

Posted: Mon Mar 19, 2012 10:16 pm
by muthulakshmi123
Aruntha wrote:அதில லிங் கொப்பி பண்ணி இங்க போட்டன். ஏன் அப்படி செய்யலாம் தானே
ஆதித்தன் சார் காப்பி பண்ண வேண்டாம் என்றார்...