தோழியின் பிரிவு

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

தோழியின் பிரிவு

Post by mubee » Tue Oct 01, 2013 3:06 pm

மழையைச் தேடி சாரல் வந்தது
வானம் தேடி மேகம் வந்தது
கனியைத் தேடி சுவை வந்தது
பூக்களைத் தேடி வண்டு வந்தது.

இயற்கையைத் தேடி அழகு வந்தது
இசையைத் தேடி கீதம் வந்தது
இரவைத் தேடி நிலவு வந்தது
பகலைத் தேடி சூரியன் வந்தது.

மண்ணைத் தேடி மழை வந்தது
உன்னைத் தேடி நான் வந்தேன்
என்னைத் தேடி நீ வந்தாய்
தோழி நம்மைத் தேடி பிரிவு வந்தது!
Post Reply

Return to “கவிதை ஓடை”