பொய்ப்பித்தவள் நீதானே!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

பொய்ப்பித்தவள் நீதானே!

Post by mubee » Thu Sep 26, 2013 11:48 am

நாற்குணங்களும் பெண்ணுக்கு அழகுதான்

பொய்ப்பித்தவள் நீதானே....

பால்குண நங்கை நீ

பழகிட வாய்ப்பளித்தவள் நீ

உன் சொற்குண அழகை மாற்று

பொற்கடல் வந்து சேரும்

கவிதைக்கு உருக்கொடுத்தவள் நீ

கருவை உருவாக்கியவள் நீ

காகிதம் ....... வித்தவள் நீ

இனி காட்சி தர வருவாயா!

ஆள் காட்டி பறவையே
ஆங்கே என்ன அகழ்கின்றாய்?
ஆடை நாயகியை காணவில்லை
ஆருடம் கூறுவாயோ....

தவழ்ந்தது குழந்தையல்ல மழலை
தாவியது வானரம் அல்ல வாழ்க்கை
தேடியது செல்வம் அல்ல சொல்வாக்கு
கிடைத்தது காதல் அல்ல நட்பு
Post Reply

Return to “கவிதை ஓடை”