ஒரு இனிய நட்பின் வலி

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

ஒரு இனிய நட்பின் வலி

Post by velsingh » Sun Jul 29, 2012 8:36 pm

:blove: ”பல வகையில் என் அன்பை உன்னிடம்

வெளிக்காட்டினேன், ஆனால் நியோ!

என் அன்பை புரிந்து கொள்ளாமல் என்னை

விட்டு விலக நினைக்கிறாய், அது

உன்னால் முடியவில்லை இன்றுவரை.

இருப்பினும் என் அன்பு விஸம்

என்று நினைத்து தூக்கி எறிந்துவிட்டாய்.

உனக்கு தெரியவில்லை நான் விஸம்

அல்ல நல் மருந்து என்று.மீண்டும்

என்னை தேடாதெ!நான் உனக்கு

கிடைக்கமாட்டேன் ஏனெனில் நான்

ஓர் கானல் நீர் இப்போது”. :blove:
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: ஒரு இனிய நட்பின் வலி

Post by சாந்தி » Wed Aug 01, 2012 2:52 pm

மனதில் இருக்கும் வேதனைகளை கவிதையில் கொட்டித் தீர்த்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

Re: ஒரு இனிய நட்பின் வலி

Post by velsingh » Wed Oct 22, 2014 9:21 pm

சரியா சொன்னீங்க சாந்தி

:great: :great:
Post Reply

Return to “கவிதை ஓடை”